சூடு பிடிக்கும் இலங்கை அதிபர் தேர்தல் : அதிபர் வேட்பாளர் சஜித்பிரேமதாசாவுக்கு ஆதரவு
பதிவு : நவம்பர் 08, 2019, 07:33 PM
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு முழு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு முழு  ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சி தலைவர்களும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தவறான முடிவு பேரழிவிற்கு வழிவகுக்கலாம் என்பதை ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே இலங்கை மக்களின் விருப்பமின்றி புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க மாட்டேன் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசா உறுதி அளித்துள்ளார்.

பிற செய்திகள்

துருக்கி அதிபருக்கு டிரம்ப் உற்சாக வரவேற்பு : எர்டோகன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்த துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் அவரின் மனைவி எமினியை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மெலினா டிரம்ப் வரவேற்றனர்.

3 views

அதிபர் டிரம்புக்கு எதிராக 'இம்பீச்மெண்ட்' தீர்மானம்

அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த அதிபர் டிரம்ப், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்பிக்கள் மீது கடுமையான விமர்சனத்தை தெரிவித்திருந்தார்.

26 views

ரஷ்யா, சீனா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி ரஷ்ய, சீன அதிபர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

36 views

"ஒசாமா, ஹக்கானி, ஹபீஸ் சயீத் ஆகியோர் எங்கள் ஹீரோ" : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்

முஜாகிதீன் அமைப்புக்கு பயிற்சி அளித்து ஆயுதம் வழங்கினோம் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

67 views

"அமெரிக்க கடலை மாசுப்படுத்துகிறது இந்தியா" : அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியா கொட்டிவரும் கழிவுகள் அமெரிக்க கடல் பகுதியில் மிதப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

36 views

ரஷ்யா, சீனா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி, ரஷ்ய, சீன அதிபர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

258 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.