2020 ஐபிஎல் போட்டி - டெல்லி அணியின் அஷ்வின்
பதிவு : நவம்பர் 08, 2019, 03:55 PM
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தமிழக வீரர் அஷ்வின் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில்  தமிழக வீரர் அஷ்வின்  டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.  கடந்த 2 ஆண்டுகளாக பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அஷ்வினை ஒப்பந்த அடிப்படையில் பஞ்சாப்பிடம் இருந்து டெல்லி அணி வாங்கியுள்ளது, இந்த தகவலை டெல்லி அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது..

பிற செய்திகள்

குழந்தையுடன் விக்கெட் கீப்பிங் செய்யும் புகைப்படத்தை பதிவு செய்த முஷ்பிகுர் ரஹிம்

வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் தனது குழந்தையுடன் விக்கெட் கீப்பிங் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

21 views

உலகில் அமைதியை நிலைநாட்ட பாடல் மூலம் வலியுறுத்தும் பிராவோ

உலகில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் பிராவோ, Done "d war" என்கிற தலைப்பில் பாடல் பாடி வெளியிட்டுள்ளார்.

32 views

குழந்தைகள் விளையாடும் இடமாக மாறிய ரெய்னா வீடு

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தனது வீட்டில், குழந்தைகள் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

69 views

கொரோனாவில் இருந்து மீண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஜேசன் ராய்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய், தற்போது முழுவதுமாக குணமடைந்துள்ளார்.

46 views

வீட்டிலேயே பயிற்சியை தொடங்கிய சுரேஷ் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ளார்.

13 views

கொரோனாவில் இருந்து மீண்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கொரோனா பாதிப்பில் இருந்து பூரண நலம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.