"வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி விட்டார்":ரஜினி கருத்துக்கு துரைமுருகன் பதிலடி
பதிவு : நவம்பர் 08, 2019, 02:44 PM
வெற்றிடம் குறித்து நடிகர் ரஜினி தெரிவித்த கருத்துக்கு, திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
வெற்றிடம் குறித்து நடிகர் ரஜினி தெரிவித்த கருத்துக்கு, திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். தொடர்ந்து அரசியல் பயணத்தில் இல்லாததால், ஸ்டாலின் அந்த இடத்தை நிரப்பியதை ரஜினி உணர்ந்திருக்க மாட்டார் என, துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

"சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும்" - முதலமைச்சரை நேரில் சந்தித்து திருமாவளவன் கோரிக்கை

சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

6 views

எம்.எல்.ஏ. குமரகுரு இல்லத் திருமண விழா : முதலமைச்சர் பழனிச்சாமி நேரில் வாழ்த்து

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு இல்ல திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கலந்து கொண்டார்.

9 views

தேனி : ஆற்றில் மூழ்கி 10 ஆம் வகுப்பு மாணவன் பலி

தேனி மாவட்டம் போடி அருகே சன்னாசிபுரத்தில் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

6 views

நெல்லையில் பாதாள சாக்கடையில் உடைப்பு - வீடுகளுக்குள் கழிவு நீர்

நெல்லையில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீடுகளுக்குள் நுழைவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

10 views

அதிமுக பிரமுகர் வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்.

47 views

தனியார் வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் : பள்ளிக்கட்டிடத்தை புதுப்பித்து தர கிராம மக்கள் வேண்டுகோள்

சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே பள்ளிக்கட்டிடம் மற்றும் அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.