ரஜினியின் 'தர்பார்' பட போஸ்டர் வெளியீடு
பதிவு : நவம்பர் 07, 2019, 06:51 PM
ரஜினி நடித்துள்ள 'தர்பார்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
ரஜினி நடித்துள்ள 'தர்பார்'  திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் தயாராகும் 'தர்பார்' படம் பொங்கலுக்கு வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

351 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

216 views

பிற செய்திகள்

"தர்பார் "- ரஜினியுடன் நடிக்கும் ஸ்ரீமன்

ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற 25 ஆண்டு கனவு 'தர்பார்' படத்தின் மூலம் நிறைவேறியதாக நடிகர் ஸ்ரீமன் கூறியுள்ளார்.

32 views

கபில்தேவ் பேட்டிங் ஸ்டைலுடன் ரன்வீர் சிங் : '83' படத்தின் புதிய புகைப்படம்

கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983 ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியதை மையமாக கொண்டு, 83 என்ற பெயரில் இந்தி திரைப்படம் உருவாகிறது.

8 views

"விராட் கோலியின் உடைகளை தெரியாமல் அணிவேன்" - நடிகை அனுஷ்கா சர்மா சுவாரஸ்ய பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தனது கணவருமான விராட் கோலியின் உடைகளை அவருக்கு தெரியாமல் அணிவேன் என்று இந்தி நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.

903 views

விஜய் சேதுபதியின் 'சங்கத் தமிழன்' படத்துக்கு நெல்லையில் மட்டும் 21ம் தேதி வரை தடை

விஜய் சேதுபதியின் 'சங்கத் தமிழன்' படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நெல்லையில் மட்டும் படத்துக்கு 21ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டடுள்ளது.

113 views

மாணாக்கர்களை சாதி வெறியில் கொல்வது தொடர்கதையாகி விட்டது - பா. ரஞ்சித்

கல்வியில் சாதிக்க உயர்கல்வி நிறுவனங்களில் நுழையும் மாணாக்கர்களை சாதி மத வெறியில் கொல்வது தொடர்கதையாகிவிட்டதாக திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

140 views

திருப்பதியில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகையும் அவரின் மனைவியுமான தீபிகா படுகோனே ஆகியோர் தரிசனம் செய்தனர்.

277 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.