"ஆர்.சி.இ.பி. தொடர்பான காங்கிரஸ் நிலைப்பாடு சரிதான்" - ப.சிதம்பரம் ட்வீட்
பதிவு : நவம்பர் 07, 2019, 02:54 PM
கடந்த 2012 ஆம் ஆண்டு பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில், இணைவது தொடர்பாக முயற்சி எடுப்பது என்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முடிவு சரியானது தான் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில், இணைவது தொடர்பாக முயற்சி எடுப்பது என்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முடிவு சரியானது தான் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் சார்பில், அவரது குடும்பத்தினர் இட்ட பதிவில், தற்போது அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என அரசை, காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியதும் சரி தான் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2012 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளின் பொருளாதார நிலையை ஒப்பிடும் போது, தற்போது அது ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அந்த நிலைக்கு நாட்டை அழைத்து சென்றது, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் நிர்வாகத் திறனற்ற நிலையே எனவும் ப.சிதம்பரம் சாடியுள்ளார்

பிற செய்திகள்

"ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப்பிற்கு பிரச்னை இருந்ததை உணர்ந்தோம்" - பாத்திமா லத்தீப் தந்தை பேட்டி

தற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப், கடந்த சில மாதங்களாகதொலைபேசியில் பேசிய போது, அவருக்கு ஏதோ பிரச்சனை இருப்பதை உணர்ந்ததாகவும், தற்போது அவரை இழந்து நிற்பதாகவும், தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.

142 views

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் 27-ம் தேதி வரை நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை, வரும் 27-ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

65 views

இந்திய வானிலை மையத்தை பார்வையிட்ட இளவரசர் சார்லஸ்

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 17 பேரும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

9 views

தகுதி நீக்க எம்எல்ஏக்களுக்கு பாஜகவில் வாய்ப்பு? : "விரைவில் முடிவு" - எடியூரப்பா தகவல்

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 17 பேரும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

23 views

அடுத்தவாரம் தொடங்கும் சபரிமலை சீசன் : 10,017 காவலர்கள் பாதுகாப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் அடுத்தவாரம் தொடங்கவுள்ள நிலையில், 10 ஆயிரத்து 17 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கேரள போலீஸ் திட்டமிட்டுள்ளது

26 views

பிரதமர், குடியரசு தலைவர் படங்களை பயன்படுத்த கட்டுப்பாடு - வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினால் ரூ.5 லட்சம் அபராதம்

பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரின் புகைப்படங்களை வர்த்தக விளம்பரங்களுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.