திருப்பதி :மீண்டும் வம்ச பரம்பரை அர்ச்சகர்கள் பணியில் தொடர முதல்வர் உத்தரவு
பதிவு : நவம்பர் 07, 2019, 11:15 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் வம்ச பரம்பரை அர்ச்சகர்கள், பணியில் தொடர்வதற்கு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் வம்ச பரம்பரை அர்ச்சகர்கள், பணியில் தொடர்வதற்கு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டார். அர்ச்சகர்களில், வம்ச பாரம்பரிய முறையை முன்னர் இருந்த அரசு ரத்து செய்து வந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி அதை மீண்டும் தொடர உத்தரவிட்டார். இதனால் அர்ச்சகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக கூறியுள்ள முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் தன்னை மீண்டும் தலைமை அர்ச்சகராக நியமித்ததற்கு நன்றி தெரிவித்தார். பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் நலனுக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். 

பிற செய்திகள்

தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை ஆந்திரா சென்றது எப்படி?

தமிழக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச வேட்டி சேலைகள், ஆந்திராவில் ஜோராக விற்பனை செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

19 views

சபரிமலை - விரதம் தொடங்கிய பக்தர்கள்

கார்த்திகை மாத முதல்நாளான இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்கினர்.

5 views

மண்டல பூஜை வழிபாடு - ஐயப்பன் விரதம் துவக்கம் : ஏராளமான பக்தர்கள் சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம்

மண்டல பூஜைக்காக அதிகாலை மூன்று மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

5 views

திருப்பதி லட்டுகளின் விலை உயர்த்தப்பட மாட்டாது : திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தகவல்

திருப்பதி லட்டின் விலை உயர்த்தப்பட மாட்டாது என, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.

58 views

நாளை துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் : பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ள நிலையில், டெல்லியில் அரசு தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

14 views

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகல்

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகியுள்ளார்.

61 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.