நியூசிலாந்தின் பாகியாதுவா நகரில் 2-ம் உலகப் போர் அகதிகளுக்கு உற்சாக வரவேற்பு
பதிவு : நவம்பர் 07, 2019, 10:40 AM
இரண்டாம் உலகப் போரின் போது போலந்து நாட்டில் இருந்து அகதிகளாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் நியூசிலாந்தின் பாகியாதுவா நகரில் உள்ள முகாமில் சிறைவைக்கப்பட்டனர்
இரண்டாம் உலகப் போரின் போது போலந்து நாட்டில் இருந்து அகதிகளாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் நியூசிலாந்தின் பாகியாதுவா நகரில் உள்ள முகாமில் சிறைவைக்கப்பட்டனர்.  இரண்டாம் உலகப் போரின் 75- வது ஆண்டு தினத்தையொட்டி அந்த அகதிகளுக்கு பாகியாதுவாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போலந்து கொடி உடன் இருநாட்டு பாரம்பரிய உடை அணிந்து உற்சாகத்துடன் அவர்களை வரவேற்றனர்.

பிற செய்திகள்

தளர்த்தப்பட்ட ஊரடங்கு மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் மாஸ்கோ

ரஷ்யாவில் கொரோனா ஊரடங்கு ஒரு சில இடங்களில் தளர்த்தப்பட்டதையடுத்து, மாஸ்கோ நகரின் மத்திய பகுதியில், மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

4 views

3 - டி தொழிற்நுட்பத்தில் கடலலைகள்... கண்டு ரசித்து பிரமிக்கும் பார்வையாளர்கள்...

தென்கொரியாவில் தனியார் நிறுவனம் ஒன்று 3 டி தொழிற்நுட்பத்தில், பிரம்மாண்ட கடல் அலைகளை உருவாக்கி உள்ளது.

6 views

கொரோனா ஊரடங்கு - பாலத்தின் மீது விளையாட்டு வீரர்கள் உடற்பயிற்சி

கென்யாவின் கிசிமு நகரில் உள்ள பாலம் ஒன்றில், குத்துச்சண்டை, ஓட்டப்பந்தய வீரர்கள் ஒன்றிணைந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

5 views

கொரோனா - பல லட்சம் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிப்பு - சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல்

கொரோனா தாக்கத்தால் , நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் உலகளவில் 13 கோடி வேலை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு கணித்துள்ளது.

7 views

மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு : பிரிட்டனிடம் அரசியல் தஞ்சம் கோர மல்லையா திட்டம்

தொழிலதிபர் விஜய் மல்லையா பிரிட்டனிடம் அரசியல் அடைக்கலம் கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

105 views

இந்தியா, சீன எல்லையில் பதற்றம் - இந்தியா, சீனா பேசி தீர்க்கும் என சீன தூதர் தகவல்

இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், இருநாடுகளும் பேசி தீர்க்கும் பிரச்சனை தான் இது என இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்

383 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.