சூரிய குடும்பத்தை கடந்த வாயேஜர்-2 விண்கலம்
பதிவு : நவம்பர் 07, 2019, 09:16 AM
சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய வாயேஜர்-2 (Voyager)விண்கலம் சூரிய குடும்பத்தை கடந்து நட்சத்திரங்களுக்கு இடையிலான அண்டவெளி பகுதிக்கு சென்றுள்ளது.
சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய வாயேஜர்-2  (Voyager)விண்கலம் சூரிய குடும்பத்தை கடந்து நட்சத்திரங்களுக்கு இடையிலான அண்டவெளி பகுதிக்கு சென்றுள்ளது. வாயேஜர் -2 விண்கலம் பூமிக்கு தகவல் அனுப்ப சராசரியாக 16 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்து கொள்வதாக நாசா தெரிவித்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

விண்வெளி நிலையத்தில் "பிஸ்கெட்" தயாரிப்பு

அமெரிக்காவின், விர்ஜினியா மாகாணத்தில் உள்ள வாலப்ஸ் தீவிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்கு விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டது.

18 views

பிற செய்திகள்

"வெற்றியை அமைதியாக கொண்டாடிய மக்களுக்கு நன்றி" : கோத்தபய ராஜபக்சே

தனக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும் அதிபராக இருப்பேன் என கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

6 views

கோத்தபய ராஜபக்சேக்கு சஜித் பிரேமதாச வேண்டுகோள்

'பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது' என்று, புதிதாக இலங்கை அதிபராக பொறுப்பேற்க உள்ள கோத்தபய ராஜபக்சேக்கு, சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

5 views

இத்தாலியில் வெள்ளப்பெருக்கு - அவசர நிலை பிரகடனம்

இத்தாலியில், ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

5 views

கொட்டும் பனி மழை - பொதுமக்கள் முடக்கம்

சீனாவில் கொட்டி வரும் பனி மழையால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

4 views

பிரதமர் மோடிக்கு, கோத்தபய ராஜபக்சே நன்றி

தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு, கோத்தபய ராஜபக்சே நன்றி தெரிவித்தார்.

7 views

"அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்" - கோத்தபய ராஜபக்சே ட்விட்டரில் தகவல்

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள கோத்தபய ராஜபக்சே, அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.