நெக்ஸ்ட் ஜென் ஏடிபி பைன​ல்ஸ் டென்னிஸ் தொடர் : அலெக்ஸ் டீ மினார், மிகேல் இமெர் வெற்றி
பதிவு : நவம்பர் 07, 2019, 09:09 AM
நெக்ஸ்ட் ஜென் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் குரூப் ஸ்டேஜ் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டீ மினார், இத்தாலியின் அலஜாண்ட்ரோவை 4க்கு -2, 3க்கு- 4, 4க்கு- 1 மற்றும் 4க்கு -1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்று வரும் நெக்ஸ்ட் ஜென் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் குரூப் ஸ்டேஜ் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டீ மினார், இத்தாலியின் அலஜாண்ட்ரோவை 4க்கு -2, 3க்கு- 4,  4க்கு- 1 மற்றும் 4க்கு -1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். மற்ற போட்டிகளில் நார்வே வீரர் மிகேல் இமெர் மற்றும் செர்பிய வீரர் மியோமிர் கெக்மானோவிச் ஆகியோர் ​வெற்றிபெற்று அடுத்த சு​ற்றுக்கு முன்னேறினர்.

தொடர்புடைய செய்திகள்

மாநாடு ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவக்கம்

நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் தேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

756 views

கருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி ஆணை - எஸ்.பி.வேலுமணி

கருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

38 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

30 views

பிற செய்திகள்

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' பட பூஜை

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

0 views

உன்னாவ் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் : முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் போராட்டம்

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

0 views

தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு - வண்டை கட்டுப்படுத்த இயற்கை மருந்து கண்டுபிடிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தென்னை மரங்களை தாக்கும் காண்டாமிருக வண்டை தடுக்க இயற்கை முறையில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

4 views

கேரள கொடி நாள் நிகழ்வில் ராகுல்காந்தி

கேரள மாநிலம் கல்பேட்டாவில் நடைபெற்ற படைப் பிரிவுகளின் கொடி நாள் நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கலந்து கொண்டார்.

14 views

குழந்தைகளை பயன்படுத்தி பிச்சை எடுக்கும் பெண்கள் - பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்தக் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பக்தர்களுக்கு தொல்லை கொடுத்து வரும் பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

11 views

ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் - 20 தொகுதிகளுக்கு இன்று 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இன்று தொடங்கி விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.