வழக்கறிஞர்கள் - போலீசார் மோதல் விவகாரம்:உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த சீராய்வு மனு நிராகரிப்பு
பதிவு : நவம்பர் 07, 2019, 08:37 AM
டெல்லி போலீஸ் மற்றும் வழக்கறிஞர் இடையிலான மோதல் தொடர்பான வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சீராய்வு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த சனிக்கிழமை டெல்லியில் நடைபெற்ற  வழக்கறிஞர்கள் - போலீஸ் மோதல் தொடர்பான சிறப்பு விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் நடத்தியது. இதில் மோதல் சம்பவம் தொடர்பாக 2 உயர் போலீஸ் அதிகாரிகளையும்  2 போலீசாரையும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது.  இந்த வழக்கில் வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்ய கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தது. உடனடியாக போலீசாருக்கு எதிரான உள் விசாரணையை தொடங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நீதிமன்றத்தல் வழக்கறிஞர் - போலீசார் மோதல் சம்பவம்

கடந்த 2 -ஆம் தேதி டெல்லி ஹசாரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு காவல்துறையினருக்கும் நடைபெற்ற மோதலில் பெண் காவல் அதிகாரி தாக்கப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

206 views

டெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு : காற்றின் தரம் மீண்டும் பின்னடைவு

டெல்லியின் காற்று மாசுவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், காற்று மாசுவின் தரம் மீண்டும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

22 views

பன்னாட்டு பொருட்காட்சியில் தமிழ்நாடு தினம் தொடக்கம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு பொருட்காட்சியில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.

17 views

"குழந்தைகள், முதியவர்கள் பாதிக்க வாய்ப்பு" - தூய்மை காற்றுக்கான மருத்துவர்கள் தகவல்

"பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் கட்டுப்படுத்த முடியும்"

15 views

பிற செய்திகள்

வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும், முடித்துக் கொள்ள கூடாது - தமிழிசை

வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டுமே தவிர முடித்துக் கொள்ள கூடாது என மாணவர்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவுரை வழங்கியுள்ளார்.

7 views

"சாஸ்திர முறைப்படி அயோத்தியில் ராமர் கோயில்" : கட்டிட கலை நிபுணர் சந்த்ரகாந்த் சோம்புரா தகவல்

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சாஸ்திர முறைப்படியான வரைப்படம் தயாராகியுள்ளது.

102 views

கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார், மோடி

இலங்கை அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவை, பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

32 views

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நாளை பதவி ஏற்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நாளை பதவியேற்கிறார்.

48 views

அயோத்தி வழக்கு - தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு

அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

3 views

தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை ஆந்திரா சென்றது எப்படி?

தமிழக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச வேட்டி சேலைகள், ஆந்திராவில் ஜோராக விற்பனை செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.