கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார் அர்ஜுன் சம்பத்
பதிவு : நவம்பர் 07, 2019, 07:46 AM
வள்ளுவர் சிலைக்கு ருத்ராட்சை மற்றும் காவி துண்டு அணிவித்ததால் 7 பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வள்ளுவர் சிலைக்கு ருத்ராட்சை மற்றும் காவி துண்டு அணிவித்ததால் 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே ஆறு மணி நேர காவலுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருக்குறள் இந்து சமய நூல்  ஆனால் மத நூல் அல்ல என்றும் திருவள்ளுவரை காவிமயமாக்கினால் என்ன தப்பு என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

பெரியகுளம் : திருவள்ளுவர் சிலைக்கு கூண்டு போட்டு பூட்டு

தேனி மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவல்துறையினர் கூண்டு அமைத்து பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

17 views

பிற செய்திகள்

நடைபாதையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தத்தை எதிர்த்த வழக்கு: சென்னை மாநகராட்சிக்கு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

என்.எஸ்.சி.போஸ் சாலையின் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 views

நில மோசடி - உறவினர் மீது மூதாட்டி புகார்

போலி வாரிசு சான்றிதழ் மூலம் இடத்தை விற்பனை செய்து ஏமாற்றி விட்டதாக உறவினர் மீது 85 வயது மூதாட்டி ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.

33 views

ரூ.1.75 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த சிறைக் கைதிகள் : நேர்மைக்கு குவிந்து வரும் பாராட்டு

புதுக்கோட்டையில் பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் ஒருவர் விட்டுச் சென்ற ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை சிறைக்கைதிகள் மீண்டும் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

17 views

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் முழுவீச்சில் செயல்பட வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் ஒன்றிய நகர கிளைச் செயலாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

63 views

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு பதக்கம் வழங்கி கவுரவிப்பு

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு, அங்கு நடைபெற்ற விழா ஒன்றில் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

10 views

பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் விட்டு சென்ற ரூ.1.75 லட்சம் : பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த சிறைக் கைதிகள்

புதுக்கோட்டையில் பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் ஒருவர் விட்டுச் சென்ற ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை சிறைக்கைதிகள் மீண்டும் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.