நவ. 11 - ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
பதிவு : நவம்பர் 07, 2019, 07:20 AM
சென்னையில் வருகிற 11 ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னையில் வருகிற 11 ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் தலைவர்  ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். வருகிற 10 ம் தேதி நடைபெற உள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்காக திங்கட்கிழமை காலை 10. 30 மணி அளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அந்த அறிவிப்பில் அன்பழகன் குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து திமுகவும் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருவது உறுதியாகி உள்ளது.

பிற செய்திகள்

சாலை ஓரத்தில் இருந்த அரசியல் கட்சிகளின் கம்பங்கள் அகற்றம் : உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நடவடிக்கை

சாலை ஓரம் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பம்கள், கல்வெட்டுகளை கணக்கெடுத்து அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

0 views

கல்லூரி மாணவன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் : ரவுடி செல்வத்தை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவன் முகேஷ்குமார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி செல்வம் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

0 views

அரசு பேருந்தை வழிமறித்து நின்ற காட்டுயானை : அச்சத்துடன் பேருந்தில் காத்திருந்த பயணிகள்

கோவையிலிருந்து மஞ்சூருக்கு சென்ற அரசுப்பேருந்தை ஒற்றை காட்டுயானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

3 views

பெற்ற பிள்ளையை போல வளர்த்த காளை உயிரிழந்த சோகம் : கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே செவத்தாம்பட்டி கிராமத்தில் பெற்ற பிள்ளையை போல வளர்த்த காளை உயிரிழந்தது.

7 views

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

5 views

மது போதையில் விமானத்தில் ஏற முயன்ற பயணி : தடுத்த விமான நிலைய அதிகாரியை தள்ளிவிட்டு தாக்க முயற்சி

சென்னை விமான நிலையத்தில் மது போதையில் விமானத்தில் ஏற முயன்ற பயணியை அதிகாரி தடுத்து நிறுத்தும்போது அதிகாரியை தள்ளிவிட்டு தாக்க முயற்சி.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.