அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்குவது தொடர்பான விசாரணை - வெள்ளை மாளிகை தலைமை அதிகாரிக்கு சம்மன்
பதிவு : நவம்பர் 06, 2019, 08:58 PM
ட்ரம்பை பதவியில் இருந்து அகற்றுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.
 ட்ரம்பை பதவியில் இருந்து அகற்றுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது  குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் நவம்பர் 8 ஆம் தேதி பங்கேற்க, வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மிக் முல்வானேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

623 views

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

515 views

ஈரானில் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் - அரசு கட்டடங்களை சூறையாடிய பொதுமக்கள்

ஈரானில் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

237 views

சென்னை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

113 views

பிற செய்திகள்

சிலி நாட்டில் ஊதிய உயர்வு, பென்ஷன் திட்டம் தொடர்பாக வலுக்கும் போராட்டம் : களத்தில் குதித்த இளைஞர்கள்

சிலி நாட்டில், ஊதிய உயர்வு - பென்ஷன் திட்டம் தொடர்பாக நடந்து வரும் போராட்டம், தீவிரம் அடைந்துள்ளது.

12 views

ராஜபக்சே தலைமையில் 16 பேர் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்பு

இலங்கை பிரதமராக 3-வது முறையாக நேற்று மகிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ள நிலையில், 16 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்றுக்கொண்டது.

11 views

உலகின் மிக இளம் வயது பட்டதாரி சிறுவன்

பெல்ஜியத்தில் பிறந்த 9 வயது லாரன்ட் சீமென்ஸ் என்ற சிறுவன், நெதர்லாந்து நாட்டின் என்தோவன் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக் என்ஜீனியரிங் பட்டம் பெற்றுள்ளார்.

9 views

இங்கிலாந்தில் கட்டு கட்டாக தெருவில் கிடக்கும் பணக்கட்டுகள், எங்கிருந்து வருகிறது பணம் ? - நீடிக்கும் மர்ம கதை

இங்கிலாந்தில் கட்டு கட்டாக தெருவில் கிடக்கும் பணம்... பணத்தின் மீது துளி கூட ஆசையில்லாத மனிதர்கள் என நீடிக்கும் மர்மம் நிறைந்த நேர்மையின் கதை.

266 views

"அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடவில்லை" : ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின்

அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு எதுவும் இல்லை என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

23 views

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் 657 குழந்தைகள் கொலை : குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தும் UNICEF

சிரியாவில் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் மட்டும் 657 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.