"சுயநல அரசியலுக்காக ஒருசார்பாக செயல்படுகின்றனர்" - இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குற்றச்சாட்டு
பதிவு : நவம்பர் 06, 2019, 07:19 PM
சிலர் தங்களின் சுயநல அரசியல் தேவைகளுக்காக, ஒரு சார்பாக செயல்படுவதாக, இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியின் பாதுகாப்பு மாநாடு, கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சந்திரிகா, பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,  மனித உரிமைகளுக்கும், மக்களின் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளதை, சுட்டிக்காட்டினார்.  இது நகைப்பிற்குரிய விஷயம் என்ற அவர், 10 ஆண்டு கால குடும்ப ஆட்சியில், மனித உரிமைகளும், மக்களின் பாதுகாப்பும் எவ்வாறு மீறப்பட்டன என்பதை, நாட்டு மக்கள் இன்றும் மறக்கவில்லை என்றும் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

554 views

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

402 views

ஈரானில் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் - அரசு கட்டடங்களை சூறையாடிய பொதுமக்கள்

ஈரானில் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

189 views

சென்னை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

75 views

பிற செய்திகள்

189 நாட்களில் 14 உயரமான மலைகளை கடந்து நேபாள வீரர் சாதனை

நேபாளத்தை சேர்ந்த நிர்மல் புர்ஜா என்ற வீரர், உலகின் மிக உயரமான 14 மலைகளின் உச்சியை 189 நாட்களுக்குள் அடைந்து சாதனை படைத்துள்ளார்.

3 views

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராட்டம் : 1,000 பேர் கைது

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக நடைபெற்றும் வரும் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

10 views

ஆஸ்திரேலியா : புதர் தீ - மக்கள் அவதி

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மற்றும் சிட்னி உள்ளிட்ட நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் புதர் தீயால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

12 views

ஐக்கிய அரபு அமீரகம் : கொட்டித் தீர்த்த கனமழை - ஊர்ந்து சென்ற வாகனங்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழை நாளையும் தொடரும் என அந்நாட்டின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

3 views

பொலிவியாவில் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : 32 பேர் இதுவரை நடந்த போராட்டத்தில் உயிரிழப்பு

பொலிவியாவில் அதிபர் ஈவா மோரல்ஸ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கு இடைக்கால அதிபராக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பேற்றுள்ளார்.

14 views

ஹாங்கா​ங் போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு

அமெரிக்க காங்கிரசின் பிரதிநிதித்துவ சபை, 2 முக்கிய மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.