கோத்தபய ராஜபக்சேவை ஆதரித்து மகிந்த ராஜபக்சே பிரசாரம் - சஜித் பிரேமதாஸவின் தேர்தல் அறிக்கைக்கு எதிர்ப்பு
பதிவு : நவம்பர் 06, 2019, 07:15 PM
அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதை அமல்படுத்த அனுமதித்தால், இலங்கை பிளவடையும் என்பதை யாராலும் தடுக்க முடியாது என்று, மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அதிபர் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவை ஆதரித்து, கண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பேசினார். அப்போது, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,சிங்கள மொழியில் ஒற்றையாட்சி என்றும், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் ஐக்கியம் என்கிற பதமும் காணப்படுவதாக கூறியுள்ளார். சிங்கள மக்களை ஏமாற்றி தமிழ் மக்களுக்கு வேறொரு வார்த்தையை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறிய ராஜபக்சே, இதனை நடைமுறைப்படுத்தினால், இலங்கை துண்டு துண்டாக சிதறும் என்பதை, யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

593 views

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

469 views

ஈரானில் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் - அரசு கட்டடங்களை சூறையாடிய பொதுமக்கள்

ஈரானில் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

212 views

சென்னை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

91 views

பிற செய்திகள்

"அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடவில்லை" : ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின்

அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு எதுவும் இல்லை என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

17 views

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் 657 குழந்தைகள் கொலை : குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தும் UNICEF

சிரியாவில் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் மட்டும் 657 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.

5 views

இலங்கை பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே - புதிய அதிபர் கோத்தபய பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு புதிய அதிபரான கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

49 views

"இலங்கை பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே" - புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்...

இலங்கை பிரதமராக, மகிந்த ராஜபக்சே, இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு புதிய அதிபரான கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

15 views

189 நாட்களில் 14 உயரமான மலைகளை கடந்து நேபாள வீரர் சாதனை

நேபாளத்தை சேர்ந்த நிர்மல் புர்ஜா என்ற வீரர், உலகின் மிக உயரமான 14 மலைகளின் உச்சியை 189 நாட்களுக்குள் அடைந்து சாதனை படைத்துள்ளார்.

20 views

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராட்டம் : 1,000 பேர் கைது

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக நடைபெற்றும் வரும் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.