கீழடியை பாரத நாகரீகம் என்பதா? - அமைச்சர் பாண்டியராஜனை சாடும் தங்கம் தென்னரசு
பதிவு : நவம்பர் 06, 2019, 06:00 PM
கீழடியை பாரத நாகரீகம் என்று சொல்வது தமிழினத்திற்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டியுள்ளார்.
கீழடியை பாரத நாகரீகம் என்று சொல்வது தமிழினத்திற்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டியுள்ளார். அருப்புக்கோட்டை மல்லாங்கிணறு பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் உடனடியாக தனது கூற்றை திரும்ப பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

329 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

178 views

பிற செய்திகள்

"எதிர்க்கட்சிகைளை வசைபாடும் போது கண்ணியம் தேவை" : ஜெகன்மோகன் ரெட்டிக்கு சந்திரபாபு நாயுடு அட்வைஸ்

விஜயவாடா பகுதியில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை போக்க தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தனது கட்சியினருடன் 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

17 views

"டுவிட்டர் பதிவை நீக்காவிட்டால் போராட்டம்" - அமைச்சர் பாண்டியராஜன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை களங்கப்படுத்தும் ட்விட்டர் பதிவை நீக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

18844 views

மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி : உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்

மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதில் ஆளுநரை குற்றஞ்சாட்டுவது தவறு என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

52 views

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் : மாநில தேர்தல் ஆணையர் தென் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தென் மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மூன்று நாட்கள் ஆலோசனை நடத்துகிறார்.

191 views

காவல்துறை உபகரண ஊழல் - ஸ்டாலின் கண்டனம்

காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து, தண்டனை பெற்று த‌ர வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

9 views

"உள்ளாட்சி தேர்தல்: இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்" - திருமாவளவன்

உள்ளாட்சி தேர்தலில் தலித் பழங்குடி மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.