மூத்த குடிமக்களுக்கான நலத்திட்டம் : சிறப்பாக செயல்படுத்தியதாக தமிழகத்திற்கு விருது
பதிவு : நவம்பர் 06, 2019, 05:17 PM
மூத்தகுடிமக்களுக்கான நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, குடியரசு தலைவரால் தமிழ்நாட்டிற்கு தேசிய விருது அளிக்கப்பட்டது.
மூத்தகுடிமக்களுக்கான நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, குடியரசு தலைவரால் தமிழ்நாட்டிற்கு தேசிய விருது அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அமைச்சர் வி.சரோஜா, விருதை காண்பித்து வாழ்த்து பெற்றார். 

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

299 views

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

99 views

உள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு

14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

41 views

பிற செய்திகள்

"உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டி"- ஏ.சி. சண்முகம்

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திலேயே புதிய நீதிக்கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

0 views

சாலை ஓரத்தில் இருந்த அரசியல் கட்சிகளின் கம்பங்கள் அகற்றம் : உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நடவடிக்கை

சாலை ஓரம் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பம்கள், கல்வெட்டுகளை கணக்கெடுத்து அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

6 views

கல்லூரி மாணவன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் : ரவுடி செல்வத்தை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவன் முகேஷ்குமார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி செல்வம் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

6 views

அரசு பேருந்தை வழிமறித்து நின்ற காட்டுயானை : அச்சத்துடன் பேருந்தில் காத்திருந்த பயணிகள்

கோவையிலிருந்து மஞ்சூருக்கு சென்ற அரசுப்பேருந்தை ஒற்றை காட்டுயானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

5 views

பெற்ற பிள்ளையை போல வளர்த்த காளை உயிரிழந்த சோகம் : கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே செவத்தாம்பட்டி கிராமத்தில் பெற்ற பிள்ளையை போல வளர்த்த காளை உயிரிழந்தது.

8 views

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.