பேரிடர் மீட்பு விழிப்புணர்வு முகாம் : அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு
பதிவு : நவம்பர் 06, 2019, 03:54 PM
மாற்றம் : நவம்பர் 06, 2019, 03:56 PM
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், சென்னையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், சென்னையில்  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அமைச்சர் ஜெயக்குமார்,  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்த இந்த முகாமில்,  பேரிடர் காலங்களில் செயல்படும் முறைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி, வருவாய் துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் விஸ்வநாதன், தீயணைப்பு மற்றும் மீட்பு குழு பொறுப்பு ஆணையர் சைலேந்திரபாபு  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

401 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

304 views

பிற செய்திகள்

"உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக அரசின் ஆட்சி தொடரும்" - அமைச்சர் செல்லூர் ராஜு

அதிமுக அரசை அகற்ற திமுக தலைவர் ஸ்டாலின் எவ்வளவோ முயன்றும் அது பயனளிக்கவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

3 views

கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சி : விடுமுறை தினத்தில் குவிந்த மக்கள்

மதுரையில், கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை பார்வையிட மாணவர்களும், பொதுமக்களும் அதிகளவில் குவிந்தனர்.

6 views

"ஸ்டாலினை விட 100 மடங்கு காட்டமாக அதிமுகவினர் பதில் கூறுவர்" - அமைச்சர் காமராஜ்

ஸ்டாலினை விட நூறு மடங்கு காட்டமாக பதில் சொல்ல கூடியவர்கள் அதிமுகவினர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

7 views

பேனர், கொடிக் கம்பம் விழுந்த விபத்துகள் : "அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்" - ஸ்டாலின்

கோவையில், கட்சி கொடி கம்பம் சாய்ந்த நேரத்தில், லாரி மோதிய விபத்தில், ஒரு காலை இழந்த ராஜேஷ்வரியை, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

25 views

நாளை மறுநாள், தமிழக அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை மறுநாள் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

12 views

பராமரிப்பு எதுவும் செய்யாமல் சுங்க சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது - அன்புமணி

பராமரிப்பு எதுவும் செய்யாமல் சுங்க சாவடியில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.