விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை : காசோலைகளை வழங்கினார் முதலமைச்சர்
பதிவு : நவம்பர் 06, 2019, 03:30 PM
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகையும், மாணவர்களின் கல்விக்கான நிதியுதவியும் வழங்கப்பட்டது.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகையும், மாணவர்களின் கல்விக்கான நிதியுதவியும் வழங்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்கான காசோலைகளை விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கினார். வளையப்பந்து, சதுரங்க விளையாட்டு, ஹாக்கி என பல்வேறு போட்டிகளில் வெற்ற விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் 63 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.  

பிற செய்திகள்

மணிவாசகத்தின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மனைவி, சகோதரிக்கு பரோல் கோரிய வழக்கை, இன்றைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

10 views

ஊட்டி: தாவரவியல் பூங்காவிற்குள் புகுந்த காட்டெருமைகள்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு கூட்டமாக காட்டெருமைகள் புகுந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதன் அருகே செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

20 views

சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோயில் வசூல் - ரூ 71 லட்சம்

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் 71 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

12 views

என்.எஸ்.சி. போஸ் சாலையில் நடைபாதை கடைகள் : சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் நடைபாதை கடைகள் நடத்த தடை விதித்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

13 views

சத்தியமங்கலம்: கோயில் தேர் திருவிழா - பக்தர்கள் பங்கேற்பு

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் மலைப்பகுதியில் ஜடேருத்ரசாமி கோயில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

8 views

கோவை: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானைகள் : சிசிடிவி காட்சி வெளியீடு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த யானைகளை பார்த்து நாய்கள் குரைப்பதும், அவற்றை யானைகள் துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.