முதலமைச்சர் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் : கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் நிலை என்ன?
பதிவு : நவம்பர் 06, 2019, 03:24 PM
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் நிலை என்ன என்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது
விதி 110இன் கீழ் சேலம் மாவட்டத்தில் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அமைச்சர்கள், அதிகாரிகள் மனுக்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு துறைகளின் செயலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தின் மூலம் இதுவரை மாநிலம் முழுவதும், 9 லட்சத்து 72 ஆயிரத்து 216 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 5 லட்சத்து 11 ஆயிரத்து 186 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்நிலையில் ஏற்றக்கொள்ளப்படாத மனுக்கள் குறித்து இந்த வார இறுதிக்குள் முடிவெடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பெறப்பட்ட மனுக்களில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

321 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

168 views

பிற செய்திகள்

சமூக ஆர்வலர் முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்

சமூக ஆர்வலர் முகிலனுக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

12 views

தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட தொடக்க விழா : நவீன நடைபாதை வளாகம் , புதிய சாலைகள் திறப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சென்னை தியாகராய நகரில் நவீன நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

10 views

"கரும்பிற்கு மாற்று பயிராக 'சுகர் பீட்' எனும் புது ரகம்" - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

கரும்பிற்கு மாற்றுப் பயிராக சுகர் பீட்டினை பயன்படுத்துவது தொடர்பாக சோதனை நடத்த உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக துணைவேந்தர் குமார் தெரிவித்துள்ளார்.

7 views

சேலம் : அரசு மேல்நிலைப் பள்ளிக்குள் வடியாத நீரால் பொது மக்கள் அவதி

சேலம் மாவட்டம் சிவதாபுரம் குடியிருப்பை சூழ்ந்த ஏரி நீர் வடிந்த போதும், துர்நாற்றம் குறையவில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

13 views

கீழ்மலை பகுதிகளில் காட்டு யானைகள் முகாம் : பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

11 views

"உள்ளாட்சி தேர்தல்: இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்" - திருமாவளவன்

உள்ளாட்சி தேர்தலில் தலித் பழங்குடி மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.