பிலிப்பைன்ஸ் தீவில் சுனாமி ஒத்திகை : பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
பதிவு : நவம்பர் 06, 2019, 10:53 AM
சுனாமி விழிப்புணர்வு தினத்தையொட்டி பிலிப்​பைன்ஸ் நாட்டின் சியார்கா தீவில், பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது
சுனாமி விழிப்புணர்வு தினத்தையொட்டி பிலிப்​பைன்ஸ் நாட்டின் சியார்கா தீவில்  பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் அந்த தீ​வில் உள்ள 54 பள்ளிகளை சேர்ந்த 13  ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சியார்காவில் நடைபெற்ற முதல் ஒத்திகை இது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

பிற செய்திகள்

சிலி நாட்டில் ஊதிய உயர்வு, பென்ஷன் திட்டம் தொடர்பாக வலுக்கும் போராட்டம் : களத்தில் குதித்த இளைஞர்கள்

சிலி நாட்டில், ஊதிய உயர்வு - பென்ஷன் திட்டம் தொடர்பாக நடந்து வரும் போராட்டம், தீவிரம் அடைந்துள்ளது.

12 views

ராஜபக்சே தலைமையில் 16 பேர் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்பு

இலங்கை பிரதமராக 3-வது முறையாக நேற்று மகிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ள நிலையில், 16 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்றுக்கொண்டது.

11 views

உலகின் மிக இளம் வயது பட்டதாரி சிறுவன்

பெல்ஜியத்தில் பிறந்த 9 வயது லாரன்ட் சீமென்ஸ் என்ற சிறுவன், நெதர்லாந்து நாட்டின் என்தோவன் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக் என்ஜீனியரிங் பட்டம் பெற்றுள்ளார்.

8 views

இங்கிலாந்தில் கட்டு கட்டாக தெருவில் கிடக்கும் பணக்கட்டுகள், எங்கிருந்து வருகிறது பணம் ? - நீடிக்கும் மர்ம கதை

இங்கிலாந்தில் கட்டு கட்டாக தெருவில் கிடக்கும் பணம்... பணத்தின் மீது துளி கூட ஆசையில்லாத மனிதர்கள் என நீடிக்கும் மர்மம் நிறைந்த நேர்மையின் கதை.

262 views

"அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடவில்லை" : ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின்

அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு எதுவும் இல்லை என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

22 views

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் 657 குழந்தைகள் கொலை : குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தும் UNICEF

சிரியாவில் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் மட்டும் 657 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.