சிலி அதிபர் பதவி விலகக் கோரி தொடரும் போராட்டம்:இதுவரை 18 பேர் பலியானதாக தகவல்
பதிவு : நவம்பர் 06, 2019, 10:47 AM
சிலி அரசின் பொருளாதார நடவடிக்கைகளை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டத்தில் அங்கு வாழும் அர்ஜெண்டினா நாட்டு மக்களும் பங்கேற்றனர்
சிலி அரசின் பொருளாதார நடவடிக்கைகளை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டத்தில் அங்கு வாழும் அர்ஜெண்டினா நாட்டு மக்களும் பங்கேற்றனர். சிலி அதிபர் செபாஸ்டியன் பினேரா  போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்ட நிலையில் அங்கு 2 வாரத்திற்கும் மேலாக போராட்டம் தொடர்கிறது. இதுவரை நடந்த போராட்டத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராக்காரர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிற செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகம் : கொட்டித் தீர்த்த கனமழை - ஊர்ந்து சென்ற வாகனங்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழை நாளையும் தொடரும் என அந்நாட்டின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2 views

பொலிவியாவில் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : 32 பேர் இதுவரை நடந்த போராட்டத்தில் உயிரிழப்பு

பொலிவியாவில் அதிபர் ஈவா மோரல்ஸ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கு இடைக்கால அதிபராக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பேற்றுள்ளார்.

12 views

ஹாங்கா​ங் போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு

அமெரிக்க காங்கிரசின் பிரதிநிதித்துவ சபை, 2 முக்கிய மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.

8 views

வியட்நாமுக்கு நவீன ரோந்து கப்பல் வழங்குகிறது அமெரிக்கா : சீனாவுக்கு எதிராக தொடரும் அமெரிக்க நடவடிக்கை

தென் சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்த நடவடிக்கை எடுத்து வருவதற்கு வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

26 views

இலங்கை : தமிழர்களின் வாக்களிக்கும் தன்மை - எம்.பி. ஸ்ரீதரன் விளக்கம்

தமிழர்கள் கோத்தபய ராஜபக்சேவுக்கு வாக்களிக்காததற்கு காரணம் இன ரீதியான செயல்பாடு அல்ல என எம்.பி. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

4 views

பிரதமராக பதவியேற்கும் மகிந்த ராஜபக்சே..

இலங்கையின் அடுத்த பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வியாழக்கிழமையன்று மதியம் ஒரு மணி அளவில், பதவியேற்பார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

71 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.