அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்குவது தொடர்பான விசாரணை :வெள்ளை மாளிகை தலைமை அதிகாரிக்கு சம்மன்
பதிவு : நவம்பர் 06, 2019, 10:39 AM
ட்ரம்பை பதவியில் இருந்து அகற்றுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.
ட்ரம்பை பதவியில் இருந்து அகற்றுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது  குறித்து  அமெரிக்க நாடாளுமன்றத்தின்  பிரதிநிதிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.இந்த விசாரணையில் நவம்பர் 8 ஆம் தேதி பங்கேற்க, வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மிக் முல்வானேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"அமெரிக்க கடலை மாசுப்படுத்துகிறது இந்தியா" : அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியா கொட்டிவரும் கழிவுகள் அமெரிக்க கடல் பகுதியில் மிதப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

67 views

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அபராதம் விதித்த பெண் நீதிபதி

அமெரிக்க அதிபர் டிரம்ப் 'டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்' எனும் அறக்கட்டளை நிதியை தனது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

48 views

பாரிஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தம்- அமெரிக்கா விலகல் : டிரம்பின் முடிவுக்கு உலக நாடுகள் கண்டனம்

பாரிஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்துள்ளதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன

30 views

பிற செய்திகள்

"அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடவில்லை" : ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின்

அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு எதுவும் இல்லை என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

14 views

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் 657 குழந்தைகள் கொலை : குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தும் UNICEF

சிரியாவில் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் மட்டும் 657 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.

4 views

இலங்கை பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே - புதிய அதிபர் கோத்தபய பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு புதிய அதிபரான கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

49 views

"இலங்கை பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே" - புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்...

இலங்கை பிரதமராக, மகிந்த ராஜபக்சே, இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு புதிய அதிபரான கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

14 views

189 நாட்களில் 14 உயரமான மலைகளை கடந்து நேபாள வீரர் சாதனை

நேபாளத்தை சேர்ந்த நிர்மல் புர்ஜா என்ற வீரர், உலகின் மிக உயரமான 14 மலைகளின் உச்சியை 189 நாட்களுக்குள் அடைந்து சாதனை படைத்துள்ளார்.

20 views

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராட்டம் : 1,000 பேர் கைது

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக நடைபெற்றும் வரும் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.