மெல்பர்ன் கோப்பை குதிரை பந்தயம் :மின்னல் வேகத்தில் பாய்ந்தோடிய குதிரைகள்
பதிவு : நவம்பர் 06, 2019, 09:00 AM
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில், 159வது மெல்பர்ன் கோப்பைக்கான குதிரை பந்தயம் நடைபெற்றது
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில், 159வது மெல்பர்ன் கோப்பைக்கான குதிரை பந்தயம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேனி என்ற குதிரை முதலிடத்தை பிடித்து, 8 மில்லியன் ஆஸ்திரேலியன் டாலரை பரிசாக வென்றது. அதன் ஜாக்கி கிரேக் வில்லியம்ஸ் முதன் முறையாக வெற்றிக் கனியை ருசித்துள்ளர். மெல்பர்ன் பந்தய களத்தில் குதிரைகள் சீறிப்பாய்ந்த காட்சி, பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. 

பிற செய்திகள்

வீல்சேர் டி-20 கிரிக்கெட் போட்டி : மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பு

தமிழகத்தில் முதன் முறையாக, மாற்றுத் திறனாளிகளுக்கான "வீல் சேர்" டி-20 கிரிக்கெட் போட்டி, செங்கல்பட்டில் தொடங்கியுள்ளது.

18 views

சூதாட்ட புகார் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீர‌ரிடம் விசாரணை

கர்நாடகா கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் கே. சி.கரியப்பாவிடம் பெங்களூர் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளனர்.

13 views

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் : அரையிறுதிக்கு ஸ்ரீகாந்த் முன்னேற்றம்

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் அரையிறுக்கு முன்னேறியுள்ளார்.

15 views

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : இந்தியா இமாலய வெற்றி

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது.

59 views

வலைபயிற்சியில் தோனி - ரசிகர்கள் உற்சாகம்

சிறிது காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த தோனி, தற்போது மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார்.

12 views

தேசிய அளவில் வில்வித்தையில் கலக்கும் தமிழக மாணவி

தேசிய அளவில் வில்வித்தை போட்டியில் கலக்கி வரும் மாமல்லபுரத்தைச் சேர்ந்த 12 வயது மாணவி பூர்விகாவுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

81 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.