வேறு சாதி பெண்ணை திருமணம் செய்தவர் படுகொலை
பதிவு : நவம்பர் 06, 2019, 08:13 AM
சென்னை சோழிங்கநல்லூரில் 28 வயது முரளி என்ற இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
பிற்படுத்தப்பட்ட ச​மூகத்தை சேர்ந்த இளைஞர் முரளி வேறு சாதியை சேர்ந்த கெளசல்யா என்ற பெண்ணை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் கெளசல்யாவை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு முரளி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும் தற்போது அந்த பெண்ணுடன் முறையற்ற உறவில் இருந்ததாகவும் தெரியவந்தது. இதனை அந்தப் பெண்ணின் கணவர் பலமுறை முரளியை அழைத்து எச்சரித்தும் அவர் கேட்காததால் இந்த கொலை நடந்து இருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே, கே கேலரிகள் திறப்பு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 8 ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்டிருந்த ஐ, ஜே, கே கேலரிகள் திறக்கப்பட்டுள்ளன.

844 views

ஆட்டோ இயக்க அனுமதி கோரி போராட்டம் - மறியலில் ஈடுபட முயன்ற ஆட்டோ ஓட்டுனர்கள்

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

64 views

பிற செய்திகள்

தெற்கு ரயில்வே அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா - 20க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று பாதிப்பு

சென்னை தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

2 views

பல்கலை. உதவி பேராசிரியருக்கு கொரோனா - மனைவி, மகள் உட்பட 3 பேருக்கு பாதிப்பு உறுதி

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பணிபுரியும் உதவி பேராசிரியர், அலுவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

2 views

வாழைத்தார்களை பாதுகாக்க புதுமை முயற்சி - வாழைத்தார்களை மூடி பாதுகாக்கும் விவசாயிகள்

அக்னி வெயில் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து வாழைத்தார்களை காப்பாற்ற சத்தியமங்கலம் விவசாயிகள் புதுமையான முயற்சியை கையாண்டு வருகின்றனர்.

87 views

நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணி - சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சந்திரமோகன் ஆய்வு

நாகை மாவட்டத்தில் கடைமடை பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சந்திரமோகன் ஆய்வு செய்தார்.

11 views

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - அதிர்ச்சியை ஏற்படுத்தும் சிசிடிவி காட்சிகள்

திருவண்ணாமலை மாவட்டம் சித்தாத்தூர் பகுதியை சேர்ந்த கமல் என்ற இளைஞர் காஞ்சிபுரத்தில் இருந்து சித்தாத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

668 views

தூர் வாரும் பணிகளைத் துரிதப்படுத்த கோரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கபடுவதை அடுத்து நாகையில் குறுவை சாகுபடிக்காக விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.