பாரிஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தம்- அமெரிக்கா விலகல் : டிரம்பின் முடிவுக்கு உலக நாடுகள் கண்டனம்
பதிவு : நவம்பர் 05, 2019, 06:17 PM
பாரிஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்துள்ளதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன
பாரிஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்துள்ளதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  கடந்த 2015ஆம் ஆண்டு பாரீஸ் நகரில் உலக நாடுகள் ஒன்றிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் மாசுகளை குறைக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதால், அதிலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகள் அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவி​த்துள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்குவது தொடர்பான விசாரணை :வெள்ளை மாளிகை தலைமை அதிகாரிக்கு சம்மன்

ட்ரம்பை பதவியில் இருந்து அகற்றுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.

87 views

"அமெரிக்க கடலை மாசுப்படுத்துகிறது இந்தியா" : அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியா கொட்டிவரும் கழிவுகள் அமெரிக்க கடல் பகுதியில் மிதப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

63 views

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அபராதம் விதித்த பெண் நீதிபதி

அமெரிக்க அதிபர் டிரம்ப் 'டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்' எனும் அறக்கட்டளை நிதியை தனது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

48 views

பிற செய்திகள்

பிரதமர் மோடிக்கு, கோத்தபய ராஜபக்சே நன்றி

தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு, கோத்தபய ராஜபக்சே நன்றி தெரிவித்தார்.

4 views

"அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்" - கோத்தபய ராஜபக்சே ட்விட்டரில் தகவல்

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள கோத்தபய ராஜபக்சே, அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

26 views

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப் சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அந்நாட்டு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

19 views

செக்ஸ் புகார் - இங்கிலாந்து இளவரசர் மறுப்பு

தன் மீதான பாலியல் புகாரை இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ மறுப்பு தெரிவித்துள்ளார்.

37 views

இங்கிலாந்தில் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரம்

இங்கிலாந்தில் வரும் டிசம்பர் 12ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

15 views

ஹாங்காங் தனி நாடு கோரிக்கை : ஓரின சேர்க்கையாளர்கள் நடத்திய விநோத போராட்டங்கள்

ஹாங்காங்கில் ஓரின சேர்க்கையாளர்கள் பல்வேறு விநோத போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.