சீனாவுக்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரான் பயணம்
பதிவு : நவம்பர் 05, 2019, 06:10 PM
சீனாவுக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் அதிபர் மெக்ரான் சென்றுள்ளார்
சீனாவுக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் அதிபர் மெக்ரான் சென்றுள்ளார்.  ஷாங்காய் மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் மாக்ரானுக்கு மதுபான விருந்தை சீன அதிபர் ஷி ஜின்பிங் வழங்கினார். அப்போது இருநாட்டுக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

சீனா : கிராமவாசியை அதிசயிக்க வைத்த விநோத கூகை ஆந்தைகள்

சீனாவின் ஜியான்ஜி பகுதியில், லியூ என்ற கிராமவாசி ஒருவர் ஐந்து விநோத உருவம் கொண்ட பறவைகளை கண்டுள்ளார்.

85 views

சீனாவில் 5ஜி இணைய சேவை துவக்கம்

இணையத்தின் தற்போதைய அதிவேகமாகக் கருதப்படும் 5 ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

41 views

வீடியோ கேம்களுக்கான சர்வதேச போட்டி : ஐரோப்பாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சீனா

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பிரமாண்ட வீடியோ கேம் போட்டியில், ஐரோப்பிய அணியை வீழ்த்தி சீனா கோப்பையை கைப்பற்றியது.

9 views

பிற செய்திகள்

சீன ஆதிக்கத்தை எதிர்த்து ஹாங்காங்கில் மக்கள் போராட்டம்

சீன ஆதிக்கத்தை எதிர்த்து கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக, மக்கள் வீதிக்கு வந்து போராட தொடங்கி உள்ளனர்.

5 views

துருக்கி அதிபருக்கு டிரம்ப் உற்சாக வரவேற்பு : எர்டோகன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்த துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் அவரின் மனைவி எமினியை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மெலினா டிரம்ப் வரவேற்றனர்.

11 views

அதிபர் டிரம்புக்கு எதிராக 'இம்பீச்மெண்ட்' தீர்மானம்

அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த அதிபர் டிரம்ப், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்பிக்கள் மீது கடுமையான விமர்சனத்தை தெரிவித்திருந்தார்.

26 views

ரஷ்யா, சீனா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி ரஷ்ய, சீன அதிபர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

37 views

"ஒசாமா, ஹக்கானி, ஹபீஸ் சயீத் ஆகியோர் எங்கள் ஹீரோ" : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்

முஜாகிதீன் அமைப்புக்கு பயிற்சி அளித்து ஆயுதம் வழங்கினோம் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

67 views

"அமெரிக்க கடலை மாசுப்படுத்துகிறது இந்தியா" : அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியா கொட்டிவரும் கழிவுகள் அமெரிக்க கடல் பகுதியில் மிதப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.