8, 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு போலி மருத்துவம் : இருவர் கைது
பதிவு : நவம்பர் 05, 2019, 05:56 PM
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர்கள் 2 பேர், கைது செய்யப்பட்டனர்.  இவர்கள், காளியம்மன்பட்டி  பெல்லியப்பன் மற்றும் பிச்சனூர்பேட்டை ராகவன் என தெரிய வந்தது. 8 வது வகுப்பு படித்து விட்டு, டாக்டராக இவர்கள் வேலை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

பிற செய்திகள்

துணை முதலமைச்சருக்கு அமெரிக்காவில் விருது : "சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருது" வழங்கி கவுரவிப்பு

அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு "சர்வதேச வளரும் நட்சத்திரம் - ஆசியா விருது" வழங்கப்பட்டுள்ளது.

25 views

புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி ஏற்பு : பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர்

சென்னை உயர்நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவி ஏற்றுக்கொண்டார்.

16 views

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

23 views

செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனிப்பொழிவு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பக்கிரிப்பாளையம் மேல்செங்கம் நாச்சிப்பட்டு பகுதிகளில் அதிகாலைமுதலே கடும் பனிபொழிவு காணப்பட்டது.

19 views

சற்று குறைந்த காற்று மாசு : தர மதிப்பீட்டில் 28 புள்ளி குறைந்ததாக தகவல்

சென்னையில் நிலவிவந்த காற்றின் மாசு தர மதிப்பீட்டில் அதிக பட்சம் 262 என்ற அளவில் இருந்து 234 ஆக குறைந்துள்ளது.

19 views

மீனவர்கள் வலையில் அதிகளவில் சிக்கிய மீன்கள் : புயலுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில், புயலுக்கு பின் ஆழ்கடலில் சகஜநிலை திரும்பி உள்ள நிலையில், மீனவர்களின் வலையில் அதிகளவில் மீன்கள் சிக்கி உள்ளது.

78 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.