பிறந்தநாளில் தனக்கு தானே கடிதம் எழுதிய கோலி : கோலிக்கு சச்சின் , ஷேவாக் டிவிட்டரில் வாழ்த்து
பதிவு : நவம்பர் 05, 2019, 04:31 PM
இன்று 31 வது பிறந்தநாளை கொண்டாடும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 15 வயது கோலிக்கு கடிதமொன்றை எழுதி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்று 31 வது பிறந்தநாளை கொண்டாடும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி  15 வயது கோலிக்கு கடிதமொன்றை எழுதி , தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு எதிர்வரும் ஒவ்வொரு வாய்ப்புக்கும் தயாராக இருக்கவேண்டும் என்றும் வாழ்க்கையில் பலர் உன்னை விரும்புவார்கள் வெறுப்பார்கள் அதற்காக கவலைப்பட்டு தன்னம்பிக்கையை விட்டுவிடாதே என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் , முன்னாள் வீரர் ஷேவாக் உட்பட பலர் கோலிக்கு இணையத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

முதல் டெஸ்ட் - இந்தியா Vs வங்கதேசம்: நாளைய போட்டியில் முதன் முதலாக இளஞ்சிவப்பு நிற பந்து அறிமுகம்

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாளை தொடங்குகிறது.

152 views

2019ஆம் ஆண்டிற்கான கோல்டன் ஃபூட் விருது

2019ஆம் ஆண்டிற்கான கோல்டன் ஃபூட் விருது ரியல் மேட்ரிட் வீரர் லூகா மோட்ரிச்-க்கு வழங்கப்பட்டது

17 views

இந்தியா - வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : நவ. 14 ல் துவக்கம்

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 14 ம் தேதி இந்தூரில் துவங்குகிறது.

21 views

சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடிய விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடி மகிழும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

1466 views

மாவட்ட அளவிலான தடகள போட்டி : போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

கரூரில் வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கினார்.

22 views

சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற கூலி தொழிலாளி

குத்து சண்டை வீரர்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என தங்க பதக்கம் வென்று நாடு திரும்பிய குத்துசண்டை வீரர் செந்தில் நாதன் தெரிவித்துள்ளார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.