பிறந்தநாளில் தனக்கு தானே கடிதம் எழுதிய கோலி
பதிவு : நவம்பர் 05, 2019, 02:55 PM
இன்று 31 வது பிறந்தநாளை கொண்டாடும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 15 வயது கோலிக்கு கடிதமொன்றை எழுதி , தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்று 31 வது பிறந்தநாளை கொண்டாடும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 15 வயது கோலிக்கு கடிதமொன்றை எழுதி , தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு எதிர்வரும் ஒவ்வொரு வாய்ப்புக்கும் தயாராக இருக்கவேண்டும் என்றும் வாழ்க்கையில் பலர் உன்னை விரும்புவார்கள், வெறுப்பார்கள் அதற்காக கவலைப்பட்டு தன்னம்பிக்கையை விட்டுவிடாதே என குறிப்பிட்டுள்ளார், இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் , முன்னாள் வீரர் ஷேவாக் உட்பட பலர் கோலிக்கு இணையத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

301 views

உள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு

14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

47 views

பிற செய்திகள்

நட்சத்திர வீர‌ர் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்...

ல‌ா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோல்களால் பார்சிலோனா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

2 views

வீடியோ கேம்களுக்கான சர்வதேச போட்டி : ஐரோப்பாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சீனா

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பிரமாண்ட வீடியோ கேம் போட்டியில், ஐரோப்பிய அணியை வீழ்த்தி சீனா கோப்பையை கைப்பற்றியது.

0 views

வெஸ்ட் இண்டீஸ் Vs ஆப்கானிஸ்தான் : தொடரை முழுமையாக கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

61 views

டென்னிஸ் சாம்பியன்ஷிப் : நடால் அதிர்ச்சி தோல்வி

லண்டனில் நடைபெற்று வரும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரரான ரபேல் நடால் தோல்வி அடைந்தார்.

15 views

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் அசத்திய சகோத‌ர‌ர்கள்

கோப்பைகளுடன் ஊர் திரும்பிய சகோதர‌ர்களுக்கு ரசிகர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

13 views

பார்முலா ஒன் திருவிழா : பிரேசில் வீர‌ர் சென்னாவிற்கு நினைவஞ்சலி

பிரேசில் நாட்டின் சா பாலோ நகரில் பார்முலா ஒன் திருவிழா நடைபெற்று வருகிறது

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.