'தலைவி' படம் - இயக்குநர்களுக்கு நோட்டீஸ்
பதிவு : நவம்பர் 05, 2019, 01:16 PM
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க இயக்குனர்கள் விஜய், கவுதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை  படமாக எடுக்க தடை  கோரிய மனுவுக்கு பதிலளிக்க இயக்குனர்கள் விஜய், கவுதம் வாசுதேவ் மேனனுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தலைவி படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை கோரி ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

326 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

175 views

உள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு

14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

61 views

பிற செய்திகள்

வித்தியாசமான தோற்றத்தில் விக்ரம்

நடிகர் விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

181 views

பினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

37 views

அஜ்மீர் தர்காவில் காஜல் சிறப்பு தொழுகை

நடிகை காஜல் அகர்வால் அஜ்மீர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டார்.

75 views

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார்?

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

310 views

டிவிட்டரிலிருந்து வெளியேறிய குஷ்பு

ட்விட்டர் கணக்கிலிருந்து நடிகை குஷ்பூ திடீரென விலகியுள்ளார்.

16 views

டிவிட்டரில் சாதனை படைத்த விஸ்வாசம்

அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் டிவிட்டரில் புதிய சாதனை படைத்துள்ளது.

380 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.