உலக ஆடவர் டேபிள் டென்னிஸ் தரவரிசை : முதல்முறையாக 9வது இடம் பிடித்து இந்தியா அசத்தல்
பதிவு : நவம்பர் 05, 2019, 10:07 AM
உலக ஆடவர் டேபிள் டென்னிஸ் தரவரிசையில், இந்திய அணி முதல்முறையாக 10 இடங்களுக்குள் முன்னேறி அசத்தியுள்ளது.
உலக ஆடவர் டேபிள் டென்னிஸ் தரவரிசையில், இந்திய அணி முதல்முறையாக 10 இடங்களுக்குள் முன்னேறி அசத்தியுள்ளது, தமிழக வீரர்கள் சரத் கமல் , அமல் ராஜ் மற்றும்  ஹர்மீத் தேசாய் ,மானவ் தக்கார் அடங்கிய இந்திய அணி , உலக டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில்  272 புள்ளிகளுடன் முதன்முறையாக 9வது இடம் பிடித்துள்ளது. ஒற்றையர் தரவரிசையில் சத்யன் 30வது இடத்திலும், சரத் கமல் 36வது இடத்திலும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

318 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

167 views

பிற செய்திகள்

முதல் டெஸ்ட் - இந்தியா Vs வங்கதேசம்: நாளைய போட்டியில் முதன் முதலாக இளஞ்சிவப்பு நிற பந்து அறிமுகம்

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாளை தொடங்குகிறது.

143 views

2019ஆம் ஆண்டிற்கான கோல்டன் ஃபூட் விருது

2019ஆம் ஆண்டிற்கான கோல்டன் ஃபூட் விருது ரியல் மேட்ரிட் வீரர் லூகா மோட்ரிச்-க்கு வழங்கப்பட்டது

17 views

இந்தியா - வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : நவ. 14 ல் துவக்கம்

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 14 ம் தேதி இந்தூரில் துவங்குகிறது.

20 views

சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடிய விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடி மகிழும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

1448 views

மாவட்ட அளவிலான தடகள போட்டி : போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

கரூரில் வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கினார்.

22 views

சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற கூலி தொழிலாளி

குத்து சண்டை வீரர்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என தங்க பதக்கம் வென்று நாடு திரும்பிய குத்துசண்டை வீரர் செந்தில் நாதன் தெரிவித்துள்ளார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.