கமல் நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்கிறார்
பதிவு : நவம்பர் 05, 2019, 08:37 AM
மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ள நடிகர் கமலின் 65 வது பிறந்த நாள் விழா மற்றும் 60 ஆம் ஆண்டு கலைப்பயண கொண்டாட்டத்தில் நடிகர் ரஜினியும் பங்கேற்க உள்ளார்.
நடிகர் கமலின் 65 வது பிறந்த நாள் விழா மற்றும் 60 ஆம் ஆண்டு கலைப்பயண கொண்டாட்டம், வரும்  7ஆம் தேதி பரமக்குடியிலும், 8 ஆம் தேதி சென்னையிலும் நடக்கிறது. 17 ஆம் தேதி சென்னை எஸ்.டி.ஏ.டி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நட்சத்திர கலைவிழாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கமலின் 44 ஆண்டுகால நண்பரும், நடிகருமான ரஜினி கலந்துகொள்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

303 views

உள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு

14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

48 views

பிற செய்திகள்

நடிகர் தனுஷ் மீதான வாரிசு உரிமை கோரிய வழக்கு : வழக்கு விசாரணை டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

நடிகர் தனுஷை, தனது மகன் என உரிமை கோரிய வழக்கில், அசல் சான்றிதழ்களை தாக்கல் செய்ய, மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

17 views

முதல்வர் பினரயி விஜயனை சந்தித்த மம்மூட்டி

கேரள முதல்வராக மம்மூட்டி நடிக்கும் 'ஒண்' படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.

23 views

கமல்ஹாசனுக்கு 'அக்னி சிறகுகள்' நூலை பரிசளித்த விவேக்

கமல்ஹாசன் தனது 65வது பிறந்த நாள் மற்றும் 60 ஆண்டு கலையுலகப் பயண விழாவை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு அப்துல்கலாமின் 'அக்னிச் சிறகுகள்' புத்தகத்தை விவேக் பரிசாக அளித்துள்ளார்.

41 views

'பாகுபலி' சாதனையை மிஞ்சுமா 'பொன்னியின் செல்வன்'

ராஜராஜ சோழனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் 12ம் தேதி தாய்லாந்தில் தொடங்குகிறது.

31 views

விஜய் அடுத்த படத்தில் நடிகை கவுரி கிஷான்...

பிகில் படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

40 views

நயன்தாரா - ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படம்

நயன்தாராவுடன் ஆர்.ஜே.பாலாஜி இணைந்து நடிக்கும் ' மூக்குத்தி அம்மன் ' திரைப்படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

109 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.