வர்த்தக ஒப்பந்தத்தில் இணைய இந்தியா மறுப்பு
பதிவு : நவம்பர் 05, 2019, 08:19 AM
உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்த குழுவான R. C. E. P - யில் இணைய இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற 3 நாள் "ஆசியான்" மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, நாதாபுரி என்ற நகரில், தலைவர்கள் பங்கேற்ற R. C. E. P - என்ற வர்த்தக ஒப்பந்த குழுவின் கூட்டம் நடைபெற்றது. சீனா, ஜப்பான், தென் கொரியா, நியூசிலாந்து, மலேசியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தில் பங்கேற்றார். 
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,  இந்தியாவின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால், R. C. E. P-யில் இணைய இயலாத சூழல் உருவாகி இருப்பதாக விளக்கம் அளித்தார். அந்தக் குழுவில், இந்தியாவும் சீனாவும் இருந்தால், உலகின் 39 சதவீத "ஜி.டி.பி"- ஐ , "ஆசியான்" குழுவில் உள்ள 10 நாடுகளும், 6 ஒப்பந்த நாடுகளும் கொண்டிருக்கும்.  இதன் மூலம், உலகின் மிகப்பெரிய இலவச வர்த்தக குழுவாக இந்நாடுகள் விளங்கும். உலக பொருளாதாரத்தில், 49 புள்ளி 5 டிரில்லியன் டாலர், இந்த 16 நாடுகளிடமும் இருப்பதால், மிகப்பெரும் சக்தி வாய்ந்த குழுவாக R. C. E. P -உருவாகும். எனவே, இந்தியா இதில், இணைந்தால் மட்டுமே இது சாத்தியம் என்ற சூழலில், R. C. E. P -யில் இணைய பிரதமர் மோடி, மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

328 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

178 views

பிற செய்திகள்

அதிபர் டிரம்புக்கு எதிராக 'இம்பீச்மெண்ட்' தீர்மானம்

அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த அதிபர் டிரம்ப், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்பிக்கள் மீது கடுமையான விமர்சனத்தை தெரிவித்திருந்தார்.

25 views

ரஷ்யா, சீனா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி ரஷ்ய, சீன அதிபர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

34 views

"ஒசாமா, ஹக்கானி, ஹபீஸ் சயீத் ஆகியோர் எங்கள் ஹீரோ" : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்

முஜாகிதீன் அமைப்புக்கு பயிற்சி அளித்து ஆயுதம் வழங்கினோம் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

66 views

"அமெரிக்க கடலை மாசுப்படுத்துகிறது இந்தியா" : அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியா கொட்டிவரும் கழிவுகள் அமெரிக்க கடல் பகுதியில் மிதப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

36 views

ரஷ்யா, சீனா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி, ரஷ்ய, சீன அதிபர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

257 views

"சுற்றுச்சூழல் மாசை குறைக்க இந்தியா எதுவும் செய்யவில்லை" - அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியா கொட்டிவரும் கழிவுகள் அமெரிக்க கடல் பகுதியில் மிதப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.