"கைதி" படத்தை பாராட்டிய தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு
பதிவு : நவம்பர் 03, 2019, 02:53 PM
கைதி திரைப்படத்தை தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பாராட்டி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்
கைதி திரைப்படத்தை தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பாராட்டி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தனது பதிவில் கைதி படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள மகேஷ் பாபு, படத்தை புதிய முறையில் உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். படத்தின் திரைக்கதை, சண்டை காட்சிகள் மற்றும் நடிப்பு அருமையாக உள்ளதாகவும், பாடல்களே இல்லாத படத்தை எடுத்து ஒரு நல்ல மாற்றத்தை படக்குழு கொடுத்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கைதி படத்தின் வசூல் ரூ.110 கோடி

முதலில் 250 திரையரங்குகளில் மட்டுமே வெளியான கைதி படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்ததால் தற்போது 3வது வாரத்தில் 350 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

993 views

ஹவுஸ்புல் - 16.11.2019 : இணையத்தில் நடக்கும் விஸ்வாசம் - பிகில் போட்டி

ஹவுஸ்புல் - 16.11.2019 : கார்த்தியின் கைதி ரூ.100 கோடி வசூல் ?

119 views

'கைதி'க்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி- கார்த்தி

'கைதி' படத்துக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு தமது நன்றி போதுமானதாக இருக்கும் என தாம் நினைக்கவில்லை என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்

92 views

கார்த்தியின் "கைதி" ரூ 50 கோடி வசூல்

தீபாவளி விருந்தாக கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

18 views

பிற செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த்-க்கு மத்திய அரசு விருது - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வழங்கினார்.

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.

106 views

கோவாவில் சர்வதேச திரைப்பட தொடக்க விழா : கோலாகலமாக துவங்கிய திரைப்பட விழா

கோவாவில் சர்வதேச திரைப்பட தொடக்க விழா, இன்று கோலாகலமாக துவங்கியது.

6 views

திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா - சிறப்பு அழைப்பாளராக முதலமைச்சர் பழனிசாமி

திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

519 views

ஆர்.ஜே.பாலாஜி - நயன்தாராவின் "மூக்குத்தி அம்மன்" : படத்திற்கு 4 இசையமைப்பாளர்கள் என தகவல்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

17 views

அரசியலில் இணையும் ரஜினி - கமல்

மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

149 views

நடிகர் கமலுக்கு, கவுரவ டாக்டர் பட்டம் : ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் வழங்கினார்

நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.