விருது அறிவிப்பு - ரஜினிக்கு வைகோ வாழ்த்து
பதிவு : நவம்பர் 03, 2019, 02:03 PM
சிறப்பு விருது பெறும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு மதிமுக பொச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிறப்பு விருது பெறும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு, மதிமுக பொச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய வைகோ கலையுலகம் கொண்டாடும் பொன்விழா நாயகனான தங்களுக்கு, சிறப்பு விருது பெற முழு தகுதியும் உண்டு என்று கூறியுள்ளார். மேலும் விருது பெறுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர், இன்னும் பல உலகளாவிய விருதுகள் பெற வேண்டும் என்று வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, வைகோவின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்ட ரஜினிகாந்த் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

திரைகடல் (01/10/2019) : ரஜினியின் தளபதியுடன் தர்பாரை ஒப்பிடும் ரசிகர்கள்

திரைகடல் (01/10/2019) : இளமையான தோற்றத்திற்கு திரும்பும் அஜித்

1335 views

(10.09.2019) எப்ப வருவார்? எப்படி வருவார் ரஜினி..?

(10.09.2019) எப்ப வருவார்? எப்படி வருவார் ரஜினி..?

831 views

(19/08/2019) - ரஜினி ரகசியம்

(19/08/2019) - ரஜினி ரகசியம்

144 views

"தமிழகத்தில் வெற்றிடம்" - ரஜினியின் பேச்சு - அரசியல் தலைவர்களின் கருத்து

தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

107 views

"ரஜினி பாஜகவில் இணைவார் என்று கூறவில்லை" :பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் பா.ஜ.க.வில் சேர இருக்கிறார் என ஒருபோதும் கூறவில்லை என, தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் விளக்கம் அளித்துள்ளார்.

98 views

பிற செய்திகள்

கலாசாரம், பண்பாட்டில் இந்தியா முன்னோடி - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம்

சென்னை மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்நாடக இசை உள்ளிட்டவற்றில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கினார்.

0 views

மயிலாடுதுறை : முடவன் முழுக்கு தீர்த்தவாரி - பக்தர்கள் புனித நீராடல்

ஐப்பசி மாத துலா உற்சவ தீர்த்தவாரியில் பங்கேற்க முடியாத முடவனுக்கு கார்த்திகை மாதம் முதல் தேதி சந்திரசேகர சுவாமி காட்சி கொடுத்து அருள்பாலித்த நிகழ்ச்சி முடவன் முழக்கு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

4 views

நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை - போக்குவரத்து நிறுத்தம்

நெல்லையில் பெய்த கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

38 views

தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

125 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்ணை கட்டி கொண்டு 5 கி.மீ தூரம் ஓடி உலக சாதனை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக மணிமுத்து கண்ணைக் கட்டிக் கொண்டு 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.

18 views

நியூயார்க்கில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் - இந்திய தூதரக அதிகாரி சந்தீப் சக்கரவர்த்தி சந்திப்பு

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நியூயார்க்கில் இந்திய தூதரக அதிகாரி சந்தீப் சக்கரவர்த்தியை சந்தித்து பேசினார்.

54 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.