உள்ளாட்சி தேர்தல் - 5 வண்ணங்களில் வாக்குச் சீட்டு தயார்
பதிவு : நவம்பர் 02, 2019, 07:51 PM
உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சீட்டு நடைமுறை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சீட்டு நடைமுறை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில்  மின்னணு வாக்கு எந்திரம் இல்லாத ஊரக பகுதி வாக்குச்சாவடிகளில் ஐந்து வகையான வண்ணங்களில் வாக்குசீட்டுகள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணி - சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சந்திரமோகன் ஆய்வு

நாகை மாவட்டத்தில் கடைமடை பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சந்திரமோகன் ஆய்வு செய்தார்.

1 views

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - அதிர்ச்சியை ஏற்படுத்தும் சிசிடிவி காட்சிகள்

திருவண்ணாமலை மாவட்டம் சித்தாத்தூர் பகுதியை சேர்ந்த கமல் என்ற இளைஞர் காஞ்சிபுரத்தில் இருந்து சித்தாத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

590 views

தூர் வாரும் பணிகளைத் துரிதப்படுத்த கோரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கபடுவதை அடுத்து நாகையில் குறுவை சாகுபடிக்காக விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

10 views

அம்பன் புயல் தாக்கி சரிந்து கிடக்கும் மின் கம்பங்களை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

அம்பன் புயல் தாக்கத்தால் சரிந்து கிடக்கும் மின் கம்பங்களை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

14 views

ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்ததாக பதியப்பட்ட வழக்கு - எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்

கரூர் ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16 views

முன்னாள் துணை சபாநாயகரின் விழிப்புணர்வு பாடல்

எம்.ஜி.ஆர் பாடல் மெட்டில், கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை, முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம் பாடியுள்ளார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.