தாய்லாந்தில் பிரதமர் மோடி : இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
பதிவு : நவம்பர் 02, 2019, 04:41 PM
தாய்லாந்து நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தாய்லாந்து நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இன்று டெல்லி விமானநிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் தாய்லாந்து சென்றடைந்தார். பாங்காக் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து, நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தாய்லாந்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு மொழியில், மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிடுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

715 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

273 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

184 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

82 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

78 views

பிற செய்திகள்

ஊரடங்கால் மண்பானை விற்பனை மந்தம் - விற்பனையாளர் கவலை

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஊரடங்கு காரணமாக மண்பானை விற்பனை மந்தகதியில் இருப்பதாக விற்பனையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.

6 views

இயந்திரம் மூலம் நெல் விதைப்பு - சிறு விவசாயிகள் எதிர்ப்பு

அரியானா மாநிலம் அம்பாலாவில் அரசின் வழிகாட்டுதல்படி, விவசாயிகள் இயந்திரம் மூலம் நெல் விதைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்

6 views

ஷேன் வார்னே இதயத்தை திருடிய "Money Heist" தொடர்

நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகும் மணி ஹைஸ்ட் என்ற பிரபல தொடர் தம்மை மிகவும் கவர்ந்து உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

6 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

7 views

பசிக்கொடுமைக்கு பலியாகும் புலம் பெயர் தொழிலாளர்கள் பிரதமர் மோடி பதிலளிப்பாரா? - திருமாவளவன் ட்விட்

பசிக்கொடுமைக்கு புலம் பெயர் தொழிலாளர்கள் பலியாவது குறித்து பிரதமர் மோடி பதிலளிப்பாரா? என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

29 views

ஊரடங்கு காலத்தில் பணியாற்றுபவர்களுக்கு பாராட்டு - கதாநாயகர்கள் என்று டெல்லி முதலமைச்சர் புகழாரம்

டெல்லியில் ஊரடங்கு காலத்தில் இரவு பகல் பாராமல் உயிரை துச்சமென மதித்து பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவர்கள்,காவல்துறையினர் உள்ளிட்டோரே கதாநாயகர்கள் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம் சூட்டியுள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.