தூர்வாரிய புதுஏரியில் நிரம்பி வழியும் தண்ணீர் : விவசாயிகள் மகிழ்ச்சி
பதிவு : அக்டோபர் 13, 2019, 03:44 AM
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தென்னங்குடிபாளையத்தில் உள்ள புது ஏரி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தென்னங்குடிபாளையத்தில் உள்ள புது ஏரி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதலமைச்சரின் 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், ஏரி தூர்வாரப்பட்டது. நீர்வழித் தட ஆக்கிரமிப்புகளும் சரிசெய்யப்பட்ட நிலையில், முழுக் கொள்ளவை எட்டிய ஏரியின் மூலம், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (14.04.2020)

ஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே?

184 views

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

63 views

(22.04.2020) ஏழரை

(22.04.2020) ஏழரை

54 views

கடல் நீரால் அரிக்கப்பட்டு வரும் கரைப்பகுதி - தடுப்புச்சுவர் அமைக்க அரசுக்கு கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சிக்கு உட்பட்ட குந்துகால் பகுதியில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் கரைப்பகுதி கடல் நீரால் அரிக்கப்பட்டு வருகிறது.

29 views

பிற செய்திகள்

கொரோனாவால் களையிழந்த ரம்ஜான் பண்டிகை - பிரியாணி உற்பத்தி பாதிக்கப்பட்டதாக வேதனை

ரம்ஜான் பண்டிகையன்று பிரியாணி விருந்து களை கட்டும் சூழலில் இந்த ஆண்டு கொரோனாவின் தாக்கத்தால் அது முற்றிலும் முடங்கி போயிருப்பதாக வாணியம்பாடியை சேர்ந்த பிரியாணி உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...

5 views

கல்லூரி மாணவிகள் உள்பட 400 பேருக்கு கொரோனா நிவாரணம் வழங்கினார் ஸ்டாலின்

சென்னையில், திமுக சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

37 views

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை முதற்கட்ட அகழாய்வு பணி துவக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வு பணிகள் தொடங்கி உள்ளது. முதல் முறையாக மாநில அரசு சார்பாக இந்த அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

32 views

உள்நாட்டு விமான சேவை இன்று மீண்டும் தொடக்கம்

சென்னைக்கு நாள்தோறும் 25 விமானங்கள் வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

13 views

துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். மருத்துவமனையில் அனுமதி

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

54 views

ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? - மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

மருத்துவ நிபுணர்கள் குழுவுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.

373 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.