பிரதமர் மோடி - சீன அதிபர் உருவம் : தர்பூசணியில் செதுக்கி ஓவியர் சாதனை
பதிவு : அக்டோபர் 13, 2019, 12:34 AM
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உருவத்தை தர்பூசணி பழத்தில் தத்ருபமாக செதுக்கி இளஞ்செழியன் என்பவர் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உருவத்தை தர்பூசணி பழத்தில் தத்ருபமாக செதுக்கி இளஞ்செழியன் என்பவர் அனைவரையும் கவர்ந்துள்ளார். தேனியை சேர்ந்த ஓவியரான  இளஞ்செழியன் இரு தலைவர்களின் உருவங்களை 3 தர்பூசணி பழங்களில் செதுக்கி மதுரை காந்தி மியூசியத்தில் பார்வைக்கு வைத்துள்ளார். அதை  பலர் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

638 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

170 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

136 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

120 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

45 views

பிற செய்திகள்

20 லட்சம் கோடி நிதி தொகுப்பு திட்டங்கள் - "அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்" - தொண்டர்களுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தல்

மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி நிதி தொகுப்பு திட்டங்கள் குறித்து, நாட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமென, கட்சித் தொண்டர்களிடம், பாஜக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

4 views

திருப்பூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை - போக்குவரத்து பாதிப்பு -மின்சாரம் துண்டிப்பு

திருப்பூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், சாலையில் மரம் முறிந்து விழுந்தது.

8 views

"தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்" - பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் அனல் காற்று வீசக் கூடும் என்றும், அதிகபட்சமாக 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

20 views

சொகுசு காரில் குட்கா பொருட்கள் கடத்தல்: இருவர் கைது - கார் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே போலீசார் வாகன சோதனையின்போது, காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் மற்றும் சுதாகர் என்பவர்கள் வந்த சொகுசு காரில் பண்டல் பண்டலாக ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் இருந்துள்ளன.

7 views

சூறாவளி காற்றுடன் பலத்த மழை: டிரான்ஸ்பார்மர் - மின்கம்பங்கள் சாய்ந்தன

கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன.

5 views

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை - மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், காளிபாளையம், ஆலம்பாளையம் பகுதிகளில், பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் முறிந்து விழுந்தன.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.