பிகில் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியீடு
பதிவு : அக்டோபர் 12, 2019, 05:51 AM
விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகுகிறது.
விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகுகிறது. தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிகில் திரைப்படத்தின் கேரள திரையரங்கு உரிமம் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய தொகைக்கு விற்பனையாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11503 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

228 views

"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

64 views

பிற செய்திகள்

"நடிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் அனைவரும் மரங்கள் வளர்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்"- நடிகர் விவேக்

நடிகர்கள் மட்டுமின்றி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள அனைவரும், மரம் வளர்ப்பையும், குளம் தூர்வாருவதையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்

31 views

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுடன் நடிகர் சிரஞ்சீவி சந்திப்பு

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை நடிகர் சிரஞ்சீவி சந்தித்து பேசினார்.

237 views

5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ஆத்மியா

எழில் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மனம் கொத்தி பறவை' படத்தில் நடித்தவர் ஆத்மியா, 5 ஆண்டுகளுக்கு பிறகு, ஷாம் ஜோடியாக 'காவியன்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

25 views

சந்தானத்துடன் இணையும் ஹர்பஜன்சிங்

நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் 'டிக்கிலோனா' படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்க உள்ளார்.

265 views

தமிழ் சினிமாவில் இர்பான் பதான் : விக்ரம்-58 படத்தில் நடிக்க இருக்கிறார்

நடிகர் விக்ரமின் புதிய திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கிறார்.

23 views

ஏஞ்சலினா ஜோலிக்கு குரல் தரும் ஐஸ்வர்யா ராய்

25 ஆண்டுகளுக்கு மேலாக, ஹாலிவுட் ரசிகர்களின் மனதில் நிறைந்திருக்கும் ஏஞ்சலினா ஜோலி, தற்போது 'மேல்பிசன்ட் : மிஸ்ட்ரீஸ் ஆப் ஈவில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

247 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.