விக்கி லீக்ஸ்" நிறுவனர் மீண்டும் சிறையில் அடைப்பு : அமெரிக்காவிற்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு
பதிவு : அக்டோபர் 12, 2019, 05:49 AM
அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருந்த "விக்கி லீக்ஸ்" நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, மற்றொரு வழக்கில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருந்த "விக்கி லீக்ஸ்" நிறுவனர்  ஜூலியன் அசாஞ்சே, மற்றொரு வழக்கில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.  ஜாமீன் நிபந்தனையை மீறியதாக 50 வாரம் சிறை தண்டனை  அனுபவித்து வரும் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

தூர்வாரிய புதுஏரியில் நிரம்பி வழியும் தண்ணீர் : விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தென்னங்குடிபாளையத்தில் உள்ள புது ஏரி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

194 views

(01.10.2019) : பிரம்மோற்சவம்

(01.10.2019) : பிரம்மோற்சவம்

122 views

(29/09/2019) யாதும் ஊரே : கடவுளாக வழிபடப்பட்ட வெங்காயம்

வெங்காயம் பற்றி அறிந்ததும் அறியாததும்

91 views

திருப்பதி பிரம்மோற்சவம் - 04/10/2019

திருப்பதி பிரம்மோற்சவம் - 04/10/2019

12 views

குன்னூரில் மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத மரம்

குன்னூரில் விடிய விடிய கொட்டித்தீா்த்த கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் ராட்சத மரம் விழுந்தது

9 views

பிற செய்திகள்

ஆப்பிரிக்கர்களை அமெரிக்காவுக்கு அழைத்து செல்லும் வாகனம்...

மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை அமெரிக்கா தடுத்து திருப்பி அனுப்பி வருகிறது.

12 views

சிரியா ராணுவ முடிவுக்கு மக்கள் வரவேற்பு

துருக்கியின் ஊடுருவலை தடுக்கும் வகையில் சிரியா தனது வடக்கு எல்லை பகுதியில் ராணுவத்தை குவிக்க முடிவு செய்துள்ளது.

9 views

ஜப்பானில் புயல் வெள்ளத்தில் இதுவரை 26 பேர் உயிரிழப்பு - 18 பேர் மாயம்

ஹகிபீஸ் புயலால் ஜப்பானின் டோக்கியோ உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

67 views

ஆஸ்திரேலியாவில் சூரிய சக்தியால் இயங்கும் கார்களுக்கான போட்டி

ஆஸ்திரேலியாவில் சூரிய சக்தியால் இயங்கும் கார்களுக்கான அதிவேக போட்டி நடைபெற்று வருகிறது.

95 views

சிரியா மீது துருக்கி தாக்குதல் - பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு

வட சிரியாவில் துருக்கி ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது.

12 views

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணிப்பு

தெற்காசிய நாடுகளின் பொருளாதார நிலை குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியப் பொருளாதார வளா்ச்சி குறையும் என்று கூறப்பட்டுள்ளது.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.