சீல் வைக்கப்பட்ட கட்டடங்கள் மீண்டும் திறப்பு?
பதிவு : அக்டோபர் 12, 2019, 05:45 AM
நீலகிரி மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி, சீல் வைக்கப்பட்ட கட்டடங்கள் அனைத்தும் ஒன்று விடாமல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி, சீல் வைக்கப்பட்ட கட்டடங்கள் அனைத்தும் ஒன்று விடாமல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. குன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், நீலகிரியில் கடந்த 2 ஆண்டுகளில் 4 மடங்குகள் கட்டடங்கள் அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். நீலகிரி பகுதியில் தடையை மீறி அதிகாரிகள் துணையுடன் பாறைகள் உடைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11565 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

251 views

"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

84 views

பிற செய்திகள்

முருகன் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் வழிபாடு

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டி கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் வழிபாடு.

10 views

சேலத்தில் ரயில்வே ஊழியர்கள் தர்ணா போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் ரயில்வே ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

5 views

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நடவடிக்கை-42 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்த தமிழக அரசு

வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளுக்காக, மாவட்ட வாரியாக 42 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

21 views

வளைவில் பேருந்தை அதிவேகமாக இயக்கிய ஓட்டுநர்-அசுர வேகத்தில் உருண்டு சாக்கடைக்குள் விழுந்த பரிதாபம்

வளைவில் அதிவேகமாக சென்றதால் பேருந்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட இளம்பெண் சாக்கடைக்குள் விழுந்த பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன

26 views

இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

ஓட்டுரிமை என்பது மிகப் பெரிய உரிமை என்றும் தேர்தல் புறக்கணிப்பு என கூறி வாக்காளர்கள் இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

7 views

10 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே இடமாற்றம்-தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு விளக்கம்

நாங்குநேரி தொகுதியில் மாற்றப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், பயிற்சிக்காக வைக்கப்பட்டிருந்தவை என தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.