விண்வெளி நிலையம் - கூடுதல் பேட்டரி இணைப்பு : விண்வெளியில் மிதந்த விண்வெளி வீரர்கள்
பதிவு : அக்டோபர் 12, 2019, 05:42 AM
நாசா விண்வெளி நிலையத்தில் உள்ள பேட்டரியில் கூடுதல் பேட்டரியை இணைக்கும் பணியில், நாசா விண்வெளி வீரர்களான கிறிஸ்டினா கோச் மற்றும் மோர்கன் ஆகியோர் ஈடுபட்டனர்.
நாசா விண்வெளி நிலையத்தில் உள்ள பேட்டரியில் கூடுதல் பேட்டரியை இணைக்கும் பணியில்,  நாசா விண்வெளி வீரர்களான கிறிஸ்டினா கோச் மற்றும் மோர்கன் ஆகியோர் ஈடுபட்டனர். விண்வெளி நிலையத்தில் தற்போதுள்ள நிக்கல்-ஹைட்ரஜன் பேட்டரிகளுடன் அதிக சக்திவாய்ந்த லித்தியம் அயன் பேட்டரிகள் இணைக்கப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"என்.ஆர்.சி-க்கு எதிராக தீர்மானம்" - அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பீகாரை போல், தமிழக சட்டப் பேரவையிலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

567 views

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

280 views

கன்னியாகுமரியில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

37 views

பிற செய்திகள்

வெனிசூலா : பல்கலைகழகங்களை புதுப்பிக்கும் சட்டத்திற்கு எதிர்ப்பு - திரும்ப பெற கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வெனிசூலாவின் காரகாஸ் நகரில் பல்கலைக்கழகங்கள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

12 views

மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய கொரோனா - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

சீனாவை வாட்டி வதைத்த கொரோனா வைரஸ் தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவி வருகிறது.

6 views

நவ நாகரீக ஆடை அணிவகுப்பு : பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு

ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில், நடைபெற்ற நவ நாகரீக ஆடை அணிவகுப்பு திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

9 views

சிரியா வான்வழி தாக்குதல் : துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலி

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் செயல்பட்டு வரும் போராளிக்குழுக்கள் மீது, ரஷியா உதவியுடன் சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

8 views

தென்கொரியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா - மக்கள் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென்கொரியாவில் மட்டும் 2000 ஆயிரத்திற்கும், அதிகமான நோயாளிகள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.