"தமிழக அரசின் ஏற்பாடுகளுக்கு இரு தலைவர்கள் பாராட்டு" - சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக சீன அதிபர் மகிழ்ச்சி
பதிவு : அக்டோபர் 12, 2019, 05:20 AM
தமிழக அரசின் வரவேற்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக பிரதமர் மோடி மற்றும், சீன அதிபர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் வரவேற்பு ஏற்பாடுகள் சிறப்பாக  இருந்ததாக பிரதமர் மோடி மற்றும், சீன அதிபர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மாமல்லபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே இதனை தெரிவித்தார். இந்திய கலாச்சாரம், நாகரீகம், பண்பாடு உள்ளிட்டவை குறித்து சீன அதிபருக்கு பிரதமர் மோடி விளக்கமாக எடுத்துரைத்தாக தெரிவித்தார். இருநாட்டு உறவு, வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு உள்ளிட்டவை குறித்து இருதலைவர்களும் விரிவாக விவாதித்ததாக கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11141 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

140 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

116 views

பிற செய்திகள்

லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் கைது : கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த கழிஞ்சூர் பகுதி சார்பதிவாளர் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக தேவராஜை கைது செய்தனர்.

8 views

காது கேளாத - வாய் பேச முடியாதவர்களுக்கான விளையாட்டு போட்டி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், காது கேளாத - வாய் பேச முடியாதவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

2 views

பிரபல தனியார் பள்ளியில், வருமான வரிச் சோதனை - 10 குழுக்களாக 50 அதிகாரிகள் அதிரடி சோதனை

நாமக்கல் அருகே தனியார் பள்ளி மற்றும் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

5 views

புகைப்படம் மற்றும் ஓவிய கண்காட்சி : மாணவ மாணவிகள் கண்டுகளிப்பு

திருவாரூர் அரசு கலைக் கல்லூரிகளில் இதழியல் மாணவர்கள் சார்பில் புகைப்படம் மற்றும் ஓவிய கண்காட்சி நடைபெற்றது.

15 views

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் : பிரவீன், ராகுல் உள்ளிட்ட 4 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான மருத்துவ மாணவர்கள் பிரவின், ராகுல் மற்றும் அவர்களது தந்தையர்கள் சரவணன், டேவிட் ஆகியோரது நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 views

"கூடுதலாக மணல் குவாரிகள் திறக்க அனுமதி" : மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

திருச்சியில் மணல் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் புதிய மணல் குவாரிகளை அனுமதிக்க கோரி, மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.