பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து - 2 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு
பதிவு : அக்டோபர் 12, 2019, 03:52 AM
புதுச்சேரி அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 2 பெண்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
புதுச்சேரி,  கரையாம்புத்தூர் ஏரிக்கரை ஓரத்தில் குணசுந்தரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  அப்போது பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதையடுத்து, 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கப்பட்டு, தீயில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். 5 பேர் தீயில் சிக்கி இருந்த,  ஞானம்பாள், தீபா ஆகிய இரு பெண்கள் உடல் கருகி சடலமாக மீட்கப்பட்டனர். படுகாயமடைந்த 3 தொழிலாளிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த திடீர் வெடி விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

280 views

கன்னியாகுமரியில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

37 views

பிற செய்திகள்

முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் இல்லத்தில் விருந்து - அமித்ஷா, மம்தா, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு

ஓடிஷா மாநிலம் புவனேஷ்வரில் அம்மாநில முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் சார்பில் அவரது இல்லத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

65 views

டெல்லி வன்முறை : பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு - பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணைநிலை ஆளுநர் ஆய்வு

டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு செய்தார்.

12 views

"இந்திய இஸ்லாமியர்கள் குடியுரிமை இழக்க மாட்டார்கள்" - சிஏஏ குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி

சிஏஏ சட்டத்தால் எந்த ஒரு இஸ்லாமியரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

12 views

"நெடுஞ்சாலைகள் பணிகள் துரிதப்படுத்தப்படும்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி

புதுச்சேரியில் புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

5 views

கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தடுக்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்

கடலில் வீணாக கலக்கும் 1200 டிஎம்சி தண்ணீரை தடுக்க 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உபரி நீர் கொண்டு செல்லும் திட்டம் நடைமுறை படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

6 views

வருங்கால வைப்பு நிதி வட்டி குறைக்கப்படுமா?

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.