டென்னிஸ் போட்டி - பெடரர், அதிர்ச்சி தோல்வி
பதிவு : அக்டோபர் 12, 2019, 03:27 AM
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றில் முன்னணி வீரர் ரோஜர் ஃ பெடரர், அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றில் முன்னணி வீரர் ரோஜர் ஃ பெடரர், அதிர்ச்சி தோல்வி அடைந்தார். சீனாவில் நடைபெற்று வரும் இந்த போட்டி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதி ஆட்டத்தில் ரோஜர் ஃ பெடரரும், உலகின் 5 ம் நிலை வீரரான ALEXANDER ZVEREV - வும் மோதினர்.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11144 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

140 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

117 views

பிற செய்திகள்

இந்தியா - தெ. ஆப். 2 - வது டெஸ்ட் கிரிக்கெட் 2 - ம் நாள் ஆட்ட நேர முடிவில் தெ. ஆப். 36 (3)

இந்தியாவுக்கு எதிரான 2 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.

5 views

நகை கடை கொள்ளை வழக்கு : மூளையாக செயல்பட்ட முருகன் சரண்

திருச்சி நகைக்கடை கொள்ளையில், தேடப்படும் முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகன், பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தான்.

5 views

கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்துப்பெற்ற பி.வி. சிந்து

சென்னை ஆழ்வார்பேட்டையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

148 views

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெ​ஸ்ட் - இந்திய வீரர் மாயங் அகர்வால் சதம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெ​ஸ்ட் போட்டியில் இந்திய வீரர் மாயங் அகர்வால் சதம் விளாசினார்.

13 views

பி.வி.சிந்துவுக்கு பாராட்டு விழா நடத்திய கேரள அரசு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று அசத்திய பி.வி.சிந்துவுக்கு கேரள அரசு சார்பில் திருவனந்தபுரத்தில் பாராட்டு விழா நடந்தது

408 views

ஈரானில் கால்பந்து அரங்கில் பெண்களுக்கு அனுமதி

ஈரான் நாட்டில் கால்பந்து அரங்கில் போட்டிகளை காண ஈரான் அரசு பெண்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.