நகை கடை கொள்ளை வழக்கு : மூளையாக செயல்பட்ட முருகன் சரண்
பதிவு : அக்டோபர் 12, 2019, 03:03 AM
மாற்றம் : அக்டோபர் 12, 2019, 07:30 AM
திருச்சி நகைக்கடை கொள்ளையில், தேடப்படும் முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகன், பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தான்.
திருச்சி நகைக்கடை கொள்ளையில், தேடப்படும் முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகன், பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தான். 2015 ம் ஆண்டு
பெங்களூரு எச்.பி. ஆர் - லே- அவுட்டில் நடந்த கொள்ளை வழக்கில் சரண் அடைந்த முருகனை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி, உத்தரவிட்டதை அடுத்து, பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டான்.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11390 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

209 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

183 views

பிற செய்திகள்

வாகன தணிக்கையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் : நெல்லையை சேர்ந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு

கன்னியாகுமரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

6 views

ராம்ராஜ் காட்டன் : 102வது கிளை திறப்பு

தமிழகத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தமது 102வது கிளையை திறந்துள்ளது.

81 views

கன்னியாகுமரி : ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கன்னியாகுமரியில் முன்னாள் ஊராட்சி தலைவர், பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

36 views

விவசாய பணிகளில் ஆளில்லா விமானங்கள் பயன்பாடு-5 ஆயிரம் ஆளில்லா விமானங்களை தயாரிக்க திட்டம்

விவசாய பணிகளில் பயன்படுத்துவதற்காக 5 ஆயிரம் ஆளில்லா விமானங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் வான் ஊர்தி ஆராய்ச்சி மைய இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

3 views

இந்திய அளவிலான கராத்தே போட்டி : ஆக்ரோஷம் காட்டிய வீரர்கள்

மேட்டுப்பாளையத்தில், நடைபெற்ற இந்திய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று , தங்கள் திறமையை ஆக்ரோஷமாக வெளிக்காட்டினர்.

8 views

கருணாநிதி அருங்காட்சியகத்திற்கு ரூ.1லட்சம் நிதி - ஸ்டாலினிடம் அளித்தார் கவிஞர் வைரமுத்து

திருவாரூரில் அமைய உள்ள கருணாநிதியின் அருங்காட்சியகத்திற்கு, ஒரு லட்ச ரூபாய் நிதியை ஸ்டாலினிடம் அளித்தார் கவிஞர் வைரமுத்து

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.