"பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு பயனுள்ளதாக அமைய வேண்டும்"
பதிவு : அக்டோபர் 12, 2019, 02:25 AM
மாற்றம் : அக்டோபர் 12, 2019, 02:34 AM
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்குநேரி பிரசாரத்தை முடித்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட்ட
அவர், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த  போது, இந்த நம்பிக்கையை வெளியிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

280 views

கன்னியாகுமரியில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

37 views

பிற செய்திகள்

"பத்திர பதிவுக்கு முன்பே உள்பிரிவு ஆவணங்களை பெறும் புதிய முறை" - தமிழக அரசு உத்தரவு

பத்திர பதிவுக்கு முன்பே நிலத்தின் உள்பிரிவு ஆவணங்களை பெறும் புதிய முறையை நான்கு தாலுக்காக்களில் சோதனை முறையில் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

4 views

சேதமடைந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்த சிறுமி - கழிவு நீர் தொட்டியை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சேலத்தில் மாநகராட்சி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுமியை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்

12 views

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடரும் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் 10ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

14 views

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் விடுதலை - இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

12 views

நடிகையை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கும்பல் - சென்னையை சேர்ந்த தந்தை, மகன் கைது

நடிகையை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் ஆசிட் வீசுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற தந்தை மற்றும் மகனை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

33 views

சாலையில் படுத்திருந்த 8 மாத கைக்குழந்தை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை பெசன்ட் நகரில் சாலையில் படுத்திருந்த 8 மாத கைக்குழந்தையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.