"ரயில்வே துறையை அம்பானி, அதானிக்கு கொடுக்க வாய்ப்பு" - காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் குற்றச்சாட்டு
பதிவு : அக்டோபர் 11, 2019, 04:28 AM
ரயில்வே துறையை, அம்பானி மற்றும் அதானிக்கு கொடுக்க, பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாக விருதுநகர் எம்.பி. மாணிக் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரயில்வே துறையை, அம்பானி மற்றும் அதானிக்கு கொடுக்க, பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாக விருதுநகர் எம்.பி. மாணிக் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணியை பார்வையிட்ட அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு கூறினார். தனியார் துறைகளை ஊக்குவித்த முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு, பொதுத்துறைக்கு பாதகமாக செயல்படவில்லை என்றும் ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பொதுத் துறைக்கு பாதகமாக செயல்படுவதாகவும் மாணிக் தாகூர் குற்றம் சாட்டினார். 

தொடர்புடைய செய்திகள்

முதல் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைப்பு

முதல் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

388 views

தவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்

தவறு நடந்தால் அதனை தட்டிக்கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

170 views

ஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு

ஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.

43 views

பிற செய்திகள்

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

ஈரோடு மாவட்டம் , பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

1 views

"122 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதலமைச்சர் ஆனேன்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

122 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் முதலமைச்சராக ஆனதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

166 views

திருநங்கை வேடமிட்டு இளைஞரிடம் வழிப்பறி- இளைஞர்கள் கைது

திருநங்கை போல் வேடமிட்டு இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

8 views

"வரைவு வாக்காளர் பட்டியல் நவ-25 ஆம் தேதி வெளியீடு" - சத்யபிரதா சாஹூ

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

12 views

நாங்குநேரி : காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார்.

29 views

நாகர்கோவிலில் ஹெல்மெட் சோதனை-மாணவர் உட்பட 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் செட்டிகுளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்த 2 பேர் போலீசார் மீது மோதிவிட்டு தப்பி சென்றுள்ளனர்

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.